அனைத்திந்திய ஜியோ வேலைவாய்ப்பு தகவல்கள் 2022 – இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொர்பு நிறுவனமான JIO அமைப்பில் உள்ள பதவிகள் முழுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க உள்ள ஜியோ நிறுவன அனைத்திந்திய சிறிய மற்றும் பெரிய பதவிகள் அனைத்தும் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு அமைப்பில் மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள பெரும்பாலான துறைகளிலும் தனது சேவையை JIO வழங்குகிறது. https://careers.jio.com என்ற இனைய முகவரி மூலம் இந்தியா முழுக்க உள்ள ஜியோ வேலைவாய்ப்பு பதவிக்கு தமிழ்நாட்டில் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
புதிய ஜியோ வேலைவாய்ப்பு பதவிகள் 2022
17000+ Vacancy In Jio Organization
கம்பெனி: | JIO Organization |
இடம்: | இந்தியா முழுக்க |
பதவி: |
|
காளியிடம்: | இந்தியா முழுக்க மொத்தமாக 17,000+ காலியிடம் உள்ளது |
சம்பளம்: | Rs. 14,000 – 70,000+ Per Month |
தகுதி: | 10th / 12th / ITI / Diploma / UG / PG / Any Degree |
வயது: | 50 – வயது வரை விண்ணப்பிக்கலாம். |
நபர்கள்: | இந்தியா முழுக்க உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் |
முடிவு: | April 2022 |
தேர்வு முறை: |
|
இணையம்: | careers.jio.com |
அப்ளை முறை: | ஆன்லைன் மூலம் |
அப்ளை லிங்க்: | See Below |
ஜியோ என்றால் என்ன
ஜியோ என்பது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தொலைத்தொடர்பு வணிக நிறுவனமாகும், இதன் தலைவர் முகேஷ் அம்பானி, தலைமை இடம் மும்பையில் அமைந்துள்ளது.
வளர்ச்சிக்கு காரணம்
2017- 2018 ஆம் ஆண்டு ஜியோ நிறுவனத்தில் இருந்து பல விதமாக சலுகைகள் வணிக நோக்கத்தின் மூலமாக இலவசமாக அறிவிக்கப்பட்டது, இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான நபர்கள் அனைவரும் மற்ற நிறுவனத்தின் சேவையை நிறுத்தி விட்டு, ஜியோ நிறுவனத்தின் சேவைகளை பெற தொடக்கி விட்டார்கள்.
துறைகள்
Customer Service, Management, Marketing, Finance, Accounting, Technology, IT & System , Supply Chain, Trainee, Infrastructure, Business Development, Operations, Etc போன்ற துறைகள் ஜியோ நிறுவனத்தில் அதிகம் உள்ளது.
பதவிகளின் பெயர்கள்:
HR Lead, Maintenance, Marketing Executive, Delivery Executive, Sales Officer, Deputy Manager, Sales Executive, Assistant Manager, JC Contruction Lead, Administrator, Tale Sales, Ji Assistant, Associate, Fielld Engineer, Etc Jio Post போன்ற பதவிகள் ஜியோ நிறுவனத்தில் உள்ளது.
எப்படி விண்ணப்பப்பது
முதலில் https://careers.jio.com/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள். அங்கெ Use Login இல் New User Creat செய்து உள்ளே செல்லுங்கள். உள்ளே சென்றால் இந்தியாவில் உள்ள அனைத்து ஜியோ பதவிகளும் இருக்கும். அதில் உங்களுக்கு தகுதியான பதவிகளை Click செய்து Summit Interest என்ற Button ஐ அழுத்தவும். பிறகு உங்கள் ஜியோ வேலைவாய்ப்பு தகவல் அனைத்தும் உள்ளே கொடுக்கப்பட்டிருக்கும்.
JIO Career Apply Link |