HomeToday Private Jobsஈரோட்டில் Export Documentation வேலை அறிவிப்பு 2021 - Tn Jobs 24

ஈரோட்டில் Export Documentation வேலை அறிவிப்பு 2021 – Tn Jobs 24

 

ஈரோட்டில்  Export Documentation வேலைவாய்ப்பு 2021
ஈரோட்டில் JANSONS CLOTHING என்ற கம்பெனியில் Export Documentation என்ற வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .
இதற்க்கு ஈரோடு மற்றும் ஈரோட்டிடை சுற்று உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
ஆண்கள் மட்டுமே  இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
அனுபவம் இருந்தாலே முதல் உரிமை கொடுக்கப்படும்.
மேலும் இந்த வேலைக்கான தகல்வல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் Export Documentation வேலை அறிவிப்பு 2021
ஈரோடு மாவட்ட வேலை – 2021

JANSONS CLOTHING கம்பெனியின் வேலைக்கான முக்கியமான தகவல்கள் :

 

  1). கம்பெனியின் பெயர் :  

JANSONS CLOTHING

  2). கம்பெனி இருக்கும் இடம் :  

ஈரோடு

  3). நீங்கள் வேலை செய்யப் போகும் இடம் :

திருச்சங்கோடு

  4). பணியின் பெயர் :  

Export Documentation

 5). காலிப்பணியிடம் :

இரண்டு காலிப்பணியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

  6). மாத சம்பளம் :  

Rs. 25,000 – 50,000/-

  7). கல்வித் தகுதி :  

எதாவது ஒரு பட்ட படிப்பு படித்திருந்தால் போதும்.

  8). வயது வரம்பு :  

18 வயது முதல் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

  9). இந்த வேலைக்கு யார் விண்ணப்பிக்கலாம் :

ஆண்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.

  10). இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?  

ஒரு வருடமாவது கட்டாயம் அனுபவம் தேவை.

  11). விண்ணப்பிக்கும் தேதி :  

24.02.2021 தேதி முதல் 31.03.2021 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

   12). இந்த வேலைக்கான மேலும் சில தகவல் :  

மேலும் தகவல் அறிக்கையில்  கொடுக்கப்பட்டுள்ளது

13).இந்த வேலைக்கான Official Notification :      Click Here

 

14). இந்த வேலைக்கு விண்ணப்பிக்க :     Click Here

RELATED ARTICLES