HomeToday Private JobsSurabhi Hotels சப்ளையர் வேலைவாய்ப்பு 2021

Surabhi Hotels சப்ளையர் வேலைவாய்ப்பு 2021

Surabhi நிறுவன சப்ளையர் வேலைவாய்ப்பு 

  • Surabhi Hotels And Catering  என்ற நிறுவனத்தில் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • இந்த வேலைக்கு கல்வி தகுதி  ஒன்றும் தேவை இல்லை
  • மேலும் இந்த சப்ளையர் வேலைவாய்ப்பு காண முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Surabhi Hotels சப்ளையர் வேலைவாய்ப்பு கான முக்கிய தகவல்கள்

நிறுவனத்தின்  பெயர்:

Surabhi Hotels And Catering

நிறுவனம் இருக்கும் இடம்:

ஈரோடு 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

ஈரோடு 

பணியின் பெயர்:

சப்ளையர் (Supplier)

மாத சம்பளம்:

Rs. 12,000 – Rs,15,000

வருடாந்திர சம்பளம்:

Rs. 180,000/-

கல்வித்தகுதி:

படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

18 to 45

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மட்டும் 

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

நாற்பது வயதுக்கு மேல் ஆனவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

ஈரோடு மற்றும் நாமக்கல் 

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் ஏன அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

17-05-2021

விண்ணப்பம் முடியும் தேதி?

 16-06-2021  

இங்கு தங்கும் வசதி இலவசமாக கிடைக்குமா?

தங்கும் வசதி இலவசம்.

இலவசமாக உணவு வழங்கப்படுமா?

உணவு இலவசம் 

இதற்கான விடுமுறை நாட்கள்:

Sunday Leave

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும் 

விண்ணப்பிக்க:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே உள்ள தொலைபேசி என்னை அழைக்கவும்.

தொலைபேசி என் ; 9362110606

முகவரி:

Surabhi Hotels & Catering, Green Building, D.No-39, Chinnamuthu Street- 2, Back Side Erode Trust Hospital, Erode – 638011.

இன்றைய தனியார் வேலை: Click Here

இன்றைய அரசு வேலை: Click Here

RELATED ARTICLES