ஈரோட்டில் சமையல் மாஸ்டர் வேலை
- ஈரோட்டில் உள்ள Surabhi Hotels என்ற நிறுவனத்தில் சமையல் மாஸ்டர் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதற்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- இந்த வேலைக்கு கல்வி தகுதி ஒன்றும் தேவை இல்லை.
- மேலும் இந்த சமையல் மாஸ்டர் வேலை காண முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சமையல் மாஸ்டர் வேலை கான முக்கிய தகவல்கள்
நிறுவனத்தின் பெயர்:
Surabhi Hotels And Catering
நிறுவனம் இருக்கும் இடம்:
ஈரோடு
நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:
ஈரோடு
பணியின் பெயர்:
சமையல் மாஸ்டர்
மாத சம்பளம்:
Rs, 20,000/-
வருடாந்திர சம்பளம்:
Rs. 240,000/-
கல்வித்தகுதி:
கல்வித்தகுதி தேவை கிடையாது.
வயது வரம்பு:
18 to 50
இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மட்டும்
பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம்
திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?
திருமணமான ஆண்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
நாற்பது வயதுக்கு மேல் ஆனவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:
ஈரோடு , நாமக்கல் போற்ற இடத்தில் இருந்து வருபவர்களுக்கு முன் உரிமை வழங்கப்படும்.
இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?
ஒரு வருடம் அனுபவம் தேவை
விண்ணப்பம் தொடங்கும் தேதி?
17-05-2021
விண்ணப்பம் முடியும் தேதி?
16-06-2021
இங்கு தங்கும் வசதி இலவசமாக கிடைக்குமா?
கிடைக்கும்
இலவசமாக உணவு வழங்கப்படுமா?
மூன்று வேலையும் இலவசமாக உணவு வழங்கப்படும்.
இதற்கான விடுமுறை நாட்கள்:
Sunday Leave
இங்கு மாதாந்திர விடுமுறை எடுக்கலாமா?
எடுக்கலாம்
வருடாந்திர Bonus கிடைக்குமா?
கிடைக்கும்
விண்ணப்பிக்க:
- தகுதி உள்ள நபர்கள் கீழே உள்ள தொலைபேசி என்னை அழைக்கவும்.
- தொலைபேசி எண் : 9362110606
முகவரி:
Surabhi Hotels & Catering, Green Building, D.No-39, Chinnamuthu Street- 2, Back Side Erode Trust Hospital, Erode – 638011.