HomePopular Company JobsLIC நிறுவனத்தில் முகவர் வேலைவாய்ப்பு

LIC நிறுவனத்தில் முகவர் வேலைவாய்ப்பு

அரியலூர் LIC நிறுவனத்தில் முகவர் வேலைவாய்ப்பு

  • LIC நிறுவனத்தில் முகவர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வேலைக்கு அரியலூர் மற்றும் அதனை  சுற்றி உள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்கள்  விண்ணப்பிக்கலாம்.
  • ஆண்கள் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • இதற்கு மொத்தமாக ஐம்பது காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த LIC முகவர் வேலைவாய்ப்பு காண முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LIC முகவர் வேலைவாய்ப்பு கான முக்கிய தகவல்கள்:

நிறுவனத்தின்  பெயர்:

LIC Of India 

நிறுவனம் இருக்கும் இடம்:

அரியலூர் 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

அரியலூர் 

பணியின் பெயர்:

முகவர் ( Agent )

மாத சம்பளம்:

Rs. 15,000 – 18,000/-

வருடாந்திர சம்பளம்:

Rs. 250,000+

கல்வித்தகுதி:

10th / 12th  / Any Degree

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

குறைந்தது பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 – 40 

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மற்றும் பெண்கள் 

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

அரியலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

அரியலூர் மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டங்கள்.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் தேவை இல்லை. 

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

22-05-2021 

விண்ணப்பம் முடியும் தேதி?

22-06-2021  

இங்கு மாதாந்திர விடுமுறை எடுக்கலாமா?

எடுக்கலாம்.

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும் 

விண்ணப்பிக்க:

  • தகுதி உள்ள நபர்கள் கீழே குறிப்பிட்ட மின் அஞ்சலுக்கு உங்களது ஐ அனுப்புங்கள்.
  • மேலும் அறிய கீழே குறிப்பிட்ட  தொலைபேசி என்னை அணுகவும்.
  • Email Id : [email protected]
  • Phone : 9790429720

முகவரி:

Jeeva Jothi, No.2, Trichy Road, Ariyalur, 621704

இன்றைய தனியார் வேலை: Click Here

இன்றைய அரசு வேலை: Click Here

RELATED ARTICLES