HomeToday Private Jobsசென்னையில் விற்பனையாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விற்பனையாளர் வேலை 2021

சென்னையில் விற்பனையாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விற்பனையாளர் வேலை 2021

விற்பனையாளர் வேலைவாய்ப்பு Srirounak  jewellery என்ற நிறுவனம் அறிவிப்பு 

விற்பனையாளர் வேலைவாய்ப்பு Srirounak  jewellery என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விற்பனையாளர் வேலைக்கு தமிழ்நாட்டில் நீங்கள் எந்த மாவட்டத்தில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்

ஆண்கள் பெண்கள் என அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த விற்பனையாளர் வேலைக்கான முக்கிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Srirounak  jewellery கம்பெனியின் விற்பனையாளர் வேலைவாய்ப்பு காண   முக்கிய தகவல்கள் :

விற்பனையாளர் வேலைவாய்ப்பு 2021

கம்பெனியின் பெயர் :

Srirounak  jewellery equipments நிறுவனம்

கம்பெனி இருக்கும் இடம் :

சென்னை

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம் :

சௌகார்ப்பேட்டை

பணியின் பெயர் :

விற்பனையாளர்

மாத சம்பளம் :

Rs. 15,000 – 25,000/-

வருடாந்திர சம்பளம் :

Rs. 180,000 – 300,000/-

கல்வித்தகுதி :

Any Degree / B.E / UG Degree / PG Degree

குறைந்தபட்ச கல்வித்தகுதி :

எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்த்திருக்க வேண்டும்

அதிகப்பட்ச கல்வித்தகுதி :

பட்டப்படிப்பிற்கு  மேல் நீங்கள் எவ்வளவு படித்திருந்தாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

21 வயது முதல் 40 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது தளர்வு :

வயது தளர்வு தரப்படவில்லை.

எத்தனை காலிப்பணியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது?

30 காலிப்பணியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த விற்பனையாளர்  வேலைக்கு யார் விண்ணப்பிக்கலாம் ?

ஆண்கள் பெண்கள் என அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த  வேலைக்கு வேறு மாவட்டத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாமா ?

நீங்கள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இருந்தாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த  விற்பனையாளர் வேலைக்கு வேறு மாநிலத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாமா ?

விண்ணப்பிக்கலாம், அனால் முதலில் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கே முன் உரிமை தரப்படும்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா ?

திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் என னைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாமா ?

நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டங்கள் :

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா ?

கட்டாயமாக இரண்டு வருடமாவது இந்த விற்பனையாளர் துறையில் அனுபவம் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி ?

22.04.2021 விண்ணப்பம் தொடங்கும் நாள்

விண்ணப்பம் முடியும் தேதி ?

15.05.2021 விண்ணப்பம் முடியும் நாள்

மற்ற தேதி விவரம் :

மற்ற தேதி விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இங்கு தங்கும் வசதி இலவசமாக கிடைக்குமா ?

தங்கும் வசதிகளை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இலவசமாக உணவு வழங்கப்படுமா ?

இலவச உணவினைப்பற்றி எதுவும் குறிப்பிடப்பட்ட வில்லை.

இந்த நிறுவனத்தில்  எத்தனை மணிநேரம் வேலை செய்ய வேண்டும் ?

காலை 9 மணி  முதல் இரவு 7 மணி வரை வேலை செய்யக்கூடிய நேரம்.

Srirounak  jewellery equipments கம்பெனியில் எத்தனை நாட்கள் விடுமுறை ?

ஞாயிற்று கிழமை விடுமுறை உண்டு

இங்கு மாதாந்திர விடுமுறை எடுக்கலாமா ?

விடுமுறை எடுக்கலாம் , அனால் சரியான காரணம் இருக்க வேண்டும்.

மாதந்திர Bonus கிடைக்குமா ?

கிடைக்காது

வருடாந்திர Bonus கிடைக்குமா ?

கிடைக்கும்

இந்த  விற்பனையாளர் வேலைக்கன மேலும் சில தகவல்கள் :

இந்த வேலைக்கு கீழே குறிப்பிடப்பட்டது அவசியமாகும்.

  • Customer Care Executive (Relationship Centre)
  • Dealership Telecaller Sales Executive
  • Digital Marketing Manager
  • Distributor Sales Representative
  • Field Sales Executive-Telecom Plan & Services
  • Individual Sales Professional/ Self-employed Retailer
  • Jewellery Retail – Merchandiser
  • Sales Coordinator
  • Showroom Hostess – Customer Relationship Executive
  • Telecaller

இந்த விற்பனையாளர் வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • முதலில் www.tnprivatejobs.tn.gov.in/என்ற இணையத்திற்கு செல்லவும்
  • பின்பு செய்து உள்ளே நுழையுங்கள்
  • உங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அங்கெ இருக்கும்
  • அதன்மூலமாக இந்த இந்த விற்பனையாளர் வேலைக்கு விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.

இந்த வேலைக்கான Official Notification :

 

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க : Click Here

இன்றைய தனியார் வேலைவாய்ப்பினை அறிய : Click Here

இன்றைய அரசு வேலைவாய்ப்பினை அறிய ; Click Here

RELATED ARTICLES