HomePopular Company JobsQuotro நிறுவனத்தில் ஸ்டோர் அசிஸ்டண்ட் வேலை

Quotro நிறுவனத்தில் ஸ்டோர் அசிஸ்டண்ட் வேலை

Quotro நிறுவன ஸ்டோர் அசிஸ்டண்ட் வேலை 

Quotro என்ற நிறுவனத்தில்  அசிஸ்டண்ட் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அசிஸ்டண்ட் வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இந்த Quotro நிறுவன ஸ்டோர் அசிஸ்டண்ட்  வேலை காண முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Quotro நிறுவன ஸ்டோர் அசிஸ்டண்ட் வேலை கான முக்கிய தகவல்கள்

நிறுவனத்தின்  பெயர்:

Quotro Engineering Industries

நிறுவனம் இருக்கும் இடம்:

கோயம்பத்தூர் 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

கோயம்பத்தூர் 

பணியின் பெயர்:

ஸ்டோர் அசிஸ்டண்ட் (Store Assistant)

மாத சம்பளம்:

Rs. 10,000+

வருடாந்திர சம்பளம்:

Rs. 120,000+

கல்வித்தகுதி:

8th / 10th /12th / Any Degree

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

8th / 12th

வயது வரம்பு:

18 to 35

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மட்டும் 

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

கோயம்புத்தூர்,

திருப்பூர்

ஈரோடு 

சேலம் 

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

18-05-2021

விண்ணப்பம் முடியும் தேதி?

18-06-2021  

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும் 

இந்த வேலைக்கன மேலும் சில தகவல்:

Respectful Skills,

Punctuality Skills

போன்ற திறன்கள் தெரிந்திருந்தால் நல்லது.

விண்ணப்பிக்க:

  • தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
  • 8012524314,
  • 9524235675 

முகவரி:

113/2, Annur Road, Thennampalayam, Coimbatore – 641407.

இன்றைய தனியார் வேலை: Click Here

இன்றைய அரசு வேலை: Click Here

RELATED ARTICLES