HomeChennai JobsApollo Hospital Job Vacancy In Chennai 2024 - சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வேலை...

Apollo Hospital Job Vacancy In Chennai 2024 – சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வேலை வாய்ப்பு

Vary Famous Apollo Hospital Job Vacancy In Chennai 2024 – அப்பல்லோ மருத்துவமனை சென்னை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு முதன்மை மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனையில் இருந்து வெளியாகும் சென்னை மாவட்ட பதவிகள் மட்டும் இந்த பக்கத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள சென்னை மாவட்ட Apollo Hospital வேலைகளுக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள தகவலை முழுமையாக தெரிந்து கொண்டு அப்ளை செய்து கொள்ளுங்கள்.

Today Announced Apollo Hospital Job Vacancy In Chennai 2024

Company: Chennai Apollo Hospital
Location:Across Chennai District & Tamil Nadu
Job Name:
  • Various Nurse
  • Various Doctor
  • Pharmacist
  • Medical Assistant
  • Ambulance Driver
  • Warden, Attender
Vacancy:Various
SalaryRs. 13,000 – 27,000+ Per Month
Qualify:Medical Related Degree / Medical Related Diploma / Related Nursing Course / Related Doctor Course / UG / PG / HSC / Related Degree
Age Limit:You Can Apply To A Maximum Of 36 Year
Candidate:Chennai & Tamil Nadu Man & Women
End Date:Closing Soon

Today Tamil Nadu Jobs

Chennai Apollo Hospital Jobs Other Details:

  • தமிழ்நாட்டில் மட்டும் அப்பல்லோ மருத்துவமனைகள் ஏறத்தாழ பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ளது. அதில் கோவை, திருச்சி, மதுரை, சென்னை, சேலம் மற்றும் பிற பல்வேறு விதமான மாவட்டங்களிலும் தங்களின் சேவையை செய்து வருகிறது.
  • அதன் அடிப்படையில் சென்னை மற்றும் சென்னை மாவட்டத்தை சுற்றி அமைந்துள்ள Apollo Hospital வேலைவாய்ப்பு சார்ந்த தகவல் அனைத்தும் இந்த இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இங்கே கொடுக்கப்பட்டுள்ள Apollo Hospital Job Vacancy In Chennai வேலைவாய்ப்பு சார்ந்த தகவலை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு,
  • கீழே உள்ள லிங்க் மூலமாக சென்னையில் வெளியாகும் Apollo Hospital மருத்துவமனை வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Apollo Hospital Career Page

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES