HomeChennai JobsLatest Non Voice Jobs In Chennai For Freshers 2023 | சென்னையில் புதியவர்களுக்கு...

Latest Non Voice Jobs In Chennai For Freshers 2023 | சென்னையில் புதியவர்களுக்கு நோன் வாய்ஸ் வேலைகள் அறிவிப்பு

Various Non Voice Jobs In Chennai For Freshers 2023 – சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு நிறுவனங்கள் மூலமாக வெளியிடப்படும் Non Voice Jobs வேலைகளுக்கான பதவிகள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நமது இணையத்தில் நான் வாய்ஸ் பதிவுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பக்கத்தில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என அனைத்து அப்ளை செய்யும் வகையில் Non Voice வேலைவாய்ப்புகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

non voice jobs in chennai for freshers

Private Non Voice Jobs In Chennai For Freshers 2023 Details

Chennai Non Voice Job Vacancy 2023

Company: Chennai Private Company
Location:Chennai ( Tamil Nadu )
Job Name:
  • Non Voice Post
Vacancy:Various
SalaryRs. 13,000 – 25,000+ Per Month
Qualify:Under Graduate / Post Graduate / Any Degree / HSC
Age Limit:A Maximum Of 36 Year
Candidate:Chennai & Tamil Nadu Candidate
End Date:Closing Soon
Apply Link:See Below

பிற தகவல்

சென்னை மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார் நிறுவனத்தில் வெளியாகும் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என அனைவரும் அப்ளை செய்ய கூடிய Non Voice Jobs In Chennai For Freshers வேலைவாய்ப்பு சார்ந்த தகவலை மேலே முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, கீழே உள்ள லிங்க் மூலமாக தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் பட்சத்தில் கீழே உள்ள லிங்க் மூலமாக அப்ளை செய்து கொள்ளலாம். ஆனால் இதற்கு நல்ல சம்பளம் மற்றும் நல்ல எதிர்காலத்தை பல்வேறு சென்னை மாவட்ட நிர்வாகங்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அதனடிப்படையில் கீழே பல்வேறு தனியார் நிறுவன  Non Voice வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

Chennai Non Voice Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES