HomeChennai JobsTamil Call Center Jobs In Chennai For Freshers 2024 - சென்னை கால்...

Tamil Call Center Jobs In Chennai For Freshers 2024 – சென்னை கால் சென்டர் வேலைவாய்ப்பு

New Tamil Call Center Jobs In Chennai For Freshers 2024 Details – தமிழ்நாடு முழுக்க பல்வேறு விதமான Call Center Jobs அமைந்துள்ளது. அந்தந்த கால் சென்டர் மூலமாக அறிவிக்கப்படும் புதிய வேலைவாய்ப்புகள் பல்வேறு பக்கங்கள் மூலமாக தெரிவிக்கப்படும். அதன்படி இந்த பக்கத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள Tamil Call Center மூலமாக வெளியாகும் பதவிக்கான விவரங்கள் கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

tamil call center jobs in chennai for freshers

Various Tamil Call Center Jobs In Chennai For Freshers 2024 Details

Company: Chennai Tamil Call Center
Location:Chennai ( Tamil Nadu )
Job Name:
  • Various Types of Call Center Jobs
Vacancy:Various
SalaryRs. 16,000 – 25,000+ Per Month
Qualify:Under Graduate / Post Graduate / Any Degree / HSC
Age Limit:A Maximum Of 36 Years
Candidate:Chennai & Tamil Nadu Eligible Candidate
End Date:Closing Soon

Today Tamil Nadu Jobs

Chennai Call Center Jobs Other Details:

  • இந்தியா முழுக்க ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் மற்றும் பல்வேறு வகையான மொழிகளில் கால் சென்டர்கள் உள்ளன.
  • அதில் தமிழ்நாட்டில் தமிழ் மொழிகளில் Tamil Call Center  அமைந்துள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்திலுள்ள தமிழ்மொழி கால் சென்டர்கள் அனைத்திலிருந்தும் வெளியிடப்பட்ட புத்தம்புதிய Tamil Call Center Jobs In Chennai For Freshers காலியிட விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள சென்னை மாவட்ட தமிழ் கால் சென்டர் வேலைக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்க் மூலமாக சரியான முறையில் அப்ளை செய்து கொள்ளவும்.

Chennai Tamil Call Center Jobs Apply

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES