HomeChennai Jobs1000 Flipkart Jobs Chennai 2023 | சென்னை பிலிப்கார்ட் நிறுவன வேலைகள்

1000 Flipkart Jobs Chennai 2023 | சென்னை பிலிப்கார்ட் நிறுவன வேலைகள்

Most Famous Flipkart Jobs Chennai Tamil Nadu 2023 – இணையவழி வணிக சேவைகளில் தங்களுக்கென்று தனி அடையாளத்தை வைத்துள்ள பிலிப்கார்ட் நிறுவனம் மூலமாக அறிவிக்கப்பட்ட சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு காலியிட விபரங்கள் அனைத்தும் இந்த பக்கத்தில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட Flipkart Jobs இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டச் Flipkart Jobs பதவிக்கு சென்னை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பித்து கொள்ளவும்.

Newly Published Flipkart Jobs Chennai Tamil Nadu 2023

Chennai Flipkart Job Vacancy2023 

Company: Chennai Flipkart Organization
Location:Chennai ( Tamil Nadu )
Job Name:
  • Senior Executive
  • Assistant Manager
  • Software Engineer
  • Brand Manager
  • Data Analyst
  • IT Architect
  • Other More Post
Vacancy:Various Vacancy
SalaryRs. 14,000 – 55,000+ Per Month
Qualify:BE / B.Tech / Diploma / B.Sc / Under Graduate / Post  Graduate / Related Any Degree
Age Limit:A Maximum Of 45 Year Upto
Candidate:Chennai & Tamil Nadu Qualified Male & Female
End Date:As Soon
Apply Link:See Below

பிற விவரம்

உங்களுக்கு சென்னையில் செயல்பட்டு வரும் Flipkart  நிறுவனங்கள் மூலமாக வேலை வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் Flipkart நிறுவனத்தில் கட்டாயம் வேலையில் சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆவது எப்படியாவது வேலை கிடைக்க வேண்டுமென்று யோசிக்கிறீர்களா? அப்படி என்றால் உங்கள் அனைவருக்கும் இந்த இடத்தில் பல்வேறு விதமான வேலைவாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. புத்தம் புதிய Flipkart Jobs Chennai தகவலை முழுமையாக தெரிந்து கொண்டு, சென்னையில் உள்ள Flipkart வேலைகளை அதாவது படித்த மற்றும் படிக்காத அனைத்து விதமான பதவிகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பித்து உங்களுக்கான சென்னை மாவட்டத்தில் Flipkart பதவிகளை பெற்றுக் கொள்ளவும்.

Chennai Flipkart Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES