Homeபுதிய வேலைவாய்ப்புதோட்ட வேலை வாய்ப்பு 2024 - Tamil Nadu Thottam Velaivaippu

தோட்ட வேலை வாய்ப்பு 2024 – Tamil Nadu Thottam Velaivaippu

புதிய தோட்ட வேலை வாய்ப்பு 2024 – தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தோட்ட வேலைகளுக்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் இங்கே அப்ளை செய்து கொள்ளலாம். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

தோட்ட வேலைகளை பொறுத்தவரை நல்ல சம்பளம் அந்தந்த நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது அமைப்புகள் மூலமாகவோ கொடுக்கப்படும். அதனை இங்கே தெளிவான முறையில் தெரிந்துகொண்ட அப்ளை செய்து கொள்ளவும்.

தமிழ்நாட்டில் வெளியாகும் தோட்ட வேலை வாய்ப்பு களை பொருத்தவரை, இதற்கு எந்த ஒரு கல்வி தகுதியும் தேவையில்லை, அதாவது ஐந்தாம் வகுப்பு முதல் பட்ட படிப்பு  வரை படித்த அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இது அந்தந்த மாவட்டங்களில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலமாக வெளியாகும். அதன்படி கீழே பல்வேறு மாவட்டங்களில் தெரிவிக்கப்பட்ட புத்தம் புதிய தோட்ட வேலை தகவல் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தோட்ட வேலைகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் மட்டும் கீழே உள்ள லிங்க் மூலமாக அப்ளை செய்து கொள்ளவும்.

Tamil Nadu Horticulture Jobs Apply

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES