Homeஅரசு வேலைவாய்ப்புஇன்றைய ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024 - Tamil Nadu Ration Kadai Job Vacancy

இன்றைய ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024 – Tamil Nadu Ration Kadai Job Vacancy

தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு விவரம் 2024 – தமிழ்நாட்டில் அனைத்து விதமான விண்ணப்பதாரர்களும்  எதிர்பார்க்கும் வேலைவாய்ப்புகளில் ரேஷன் கடை வேலைகளும் ஒன்றாகும். ஏனென்றால் ரேஷன் கடை வேலைகளில் பல்வேறு விதமான காலியிடங்கள் அவ்வப்போது வெளியாகும். அதனால் இந்த ரேஷன் கடை துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டு மக்கள் தினந்தோறும் எதிர்பார்க்கிறார்கள். இங்கே தமிழ்நாடு ரேஷன் கடை சார்ந்த வேலைகள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடை வேலைவாய்ப்பு

தமிழக அனைத்து மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024 விவரம்

Company:Tamil Nadu Ration Kadai ( TNCSC )
Location:All Over Tamil Nadu
Job Name:
  • Sales Man
  • Packer
  • Clerk
  • Assistant
  • Office Staff
  • Record Clerk
  • Other Etc Post
Vacancy:Various Vacancy
SalaryRs. 10,000 – 24,000+ Per Month
Qualify:SSLC / HSC / Any Degree / 8th
Age Limit:A Maximum Of 38 Years
Candidate:Tamil Nadu District Wise Male & Female
End Date:Refer To Notification

Today Tamil Nadu Jobs

அமைப்பு:

தமிழ்நாடு அரசின் அமைப்பு மூலமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் தோறும் ரேஷன் கடை அமைப்புகள் அமைந்துள்ளது. அந்த அனைத்து மாவட்டங்கள் தோறும் அமைந்துள்ள ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் கடை வேலைவாய்ப்புகள் அவர்கள் குறிப்பிடும் தேதிகளில் நமது இணையம் மூலமாக உங்களுக்காக தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பதவிகள்: 

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் சிறிய பதவிகள் முதல் பெரிய பதவிகள் வரை பல்வேறு விதமான பதவிகள் அமைந்துள்ளது. அதாவது கிளார்க், விற்பனையாளர், உதவியாளர், கணக்காளர் மற்றும் கணினி இயக்குபவர் மற்றும் பல்வேறு விதமான வேலைகள் ரேஷன் கடைகளில் அமைந்துள்ளது

மாத சம்பளம்:

மாத சம்பள விகிதம் அந்தந்த ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவிகளைப் பொறுத்து மாறுபடும். அதனால் நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட சம்பள விவரத்தை தெரிந்து கொண்டு அதன்படி உங்களுக்கான Tamil Nadu Ration Kadai வேaலையைப் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மிக முக்கியமாக பட்ட படிப்பு சார்ந்த தமிழ்நாடு ரேஷன் கடை வேலைகளுக்கு சம்பள விகிதம் சற்று கூடுதலாகவே இருக்கும்.

கல்வி தகுதி:

Tamil Nadu Ration Kadai அமைப்பு அந்தந்த மாவட்டங்கள் தோறும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு போன்ற படிப்புகள் படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரது விண்ணப்பத்தை வரவேற்கின்றது. அதன் அடிப்படையில் எந்தெந்த நாட்களில் எந்த பதவியில் கொடுக்கப்டுகிறதோ, அதில் குறிப்பிட்ட கல்வி தகுதியில் உள்ள தகுதியான நபர்கள் மட்டுமே அப்ளை செய்யவும்.

பிற விவரம்:

பெரும்பாலும் Tamil Nadu Ration Kadai Job வேலைகளுக்கு நீங்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் மிக முக்கியமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பிக்கும் முறை மட்டுமே பின்பற்ற வேண்டும். அதனால் நீங்கள் மிக முக்கியமாக இங்கே கொடுக்கப்பட்ட அதிகாரபூர்வ விண்ணப்பிக்கும் முறையை தெரிந்து கொண்டு அதன்பிறகு அப்ளை செய்து கொள்ளவும்.

TNCSC Official Career Page

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES