நீ வேண்டும் காதல் கவிதை 2023 – இந்த உலகில் எவ்வளவு பெண்கள் இருந்தாலும், ஒரு பெண்ணையோ அல்லது ஒரு ஆணையோ ஒரு நபர் விருப்பப்பட்டு விட்டால் கட்டாயம் அவர்களை மட்டும் தான் காதலிக்க வேண்டும். மற்றும் அவர்களை மட்டுமே கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று பலர் எண்ணுகிறார்கள். அவர்களை சிறப்பிக்கும் வகையில் இந்த பக்கத்தில் அவர்களுக்காகவே காதல் காவியங்கள் கவிதை வரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை உங்களுக்கு தேவை படும்போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்
உங்களுக்கு ஏற்ற காதல் கவிதைகளை பெற இங்கு தயவு செய்து சிறிது நேரம் காத்திருக்கவும்.