இனிய இரவு வணக்கம் தத்துவம் 2023 – இரவு நேரம் என்றுமே ஒரு அழகான நேரம். இந்த நேரம் மிகவும் அமைதியான நேரம். அதனால் இந்த அமைதியை நாம் அனுபவிப்பதற்கு முன்பாக இரவு நேர வாழ்த்துக்களை அனைவருக்கும் நாம் பகிர்வது ஒரு சிறப்பான முறையாகும். அதன் காரணமாக இங்கே சில இரவுநேர வரிகள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நீங்களும் உங்களை சுற்றியுள்ளவர்களும் தெரிவித்து கொள்வது நல்லதாகும்.
தத்துவம் அடிப்படையிலான இரவு வணக்கம் வாழ்த்து பெற இங்கு தயவு செய்து சிறிது நேரம் காத்திருக்கவும்.