Homeலாட்டரி ரிசல்ட்Lottery Sambad Result 2023 | லாட்டரி சம்பத் ரிசல்ட்

Lottery Sambad Result 2023 | லாட்டரி சம்பத் ரிசல்ட்

Lottery Sambad Result 2023 – Lottery சம்பத் என்று குறிப்பிடப்படுவது, நாகலாந்து லாட்டரி அமைப்பாகும். இந்த அமைப்பின் மூலமாக பல்வேறு லாட்டரிகள் விற்கப்பட்டு, அதன் மூலம் தினந்தோறும் நாகலாந்து ஸ்டேட் லாட்டரி ரிசல்ட் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த லாட்டரி Sambad மூலமாக மட்டுமே மூன்று விதமாக ரிசல்ட் தினம்தோறும் வெளியாகிறது. அதாவது காலை ஒரு 11.55 AM ரிசல்ட், மாலை 4 PM ரிசல்ட், இரவு 8 PM ரிசல்ட் என்று தினந்தோறும் மூன்று விதமான லாட்டரி Sambad ரிசல்ட் நாகலாந்து ஸ்டேட் லாட்டரி மூலமாக வெளியாகிறது.

Today Lottery Sambad Result 2023

தினந்தோறும் 11:55 மணி அளவிற்கு Dear Valuable Morning, Dear Love Morning, Dear Respect Morning, Dear Admire Morning, Dear Cherished Morning, Dear Precious Morning, Dear Treasure Morning போன்ற லாட்டரி சீட்டுகளின் ரிசல்ட், நாட்களுக்கு ஒன்று என்ற கணக்கில் பல லாட்டரி சீட்டுகளின் ரிசல்ட் வெளியிடப்படும். மேலும் பரிசு தொகை உள்ள லாட்டரி சீட்டுகளுக்கு, பரிசுகள் வழங்கப்படும்.

தினம்தோறும் மாலை 4 மணி அளவில் அந்தந்த நாட்களில் குறிப்பிட்ட Dear Bangashree Damodar, Dear Bangashree Ichamati, Dear Bangalakshmi Teesta, Dear Bangalakshmi Torsha, Dear Bangalakshmi Raidak, Dear Bangabhumi Bhagirathi, Dear Bangabhumi Ajay போன்ற Lottery Sambad Result வெளியிடப்படும். இந்த லாட்டரிகள் மூலமாக பல்வேறு விதமாக பரிசுகள் நாகலாந்து லாட்டரி மூலமாக கொடுக்கப்படும்.

அதே போல் இரவு 8 மணி அளவில் Dear Ostrich Evening, Dear Hawk Evening, Dear Flamingo Evening, Dear Parrot Evening, Dear Eagle Evening, Dear Falcon Evening, Dear Vulture Evening போன்ற லாட்டரி டிக்கெட்டுகளின் ரிசல்ட், தினம்தோறும் ஒவ்வொரு லாட்டரி சீட்டின் பெயரில் இரவு 8 மணி அளவில் நாட்களுக்கு ஒன்று என்ற கணக்கில் பல்வேறு லாட்டரி ரிசல்ட் நாகலாந்து லாட்டரி அமைப்பின் மூலமாக வெளியிடப்படும். இரவு 8 மணி ரிசல்ட் பரிசுத்தொகை Lottery Sambad அமைப்பு குறிப்பிட்ட  எண்களில் இருக்கும் நபர்களுக்கு வழங்கப்படும்.

RELATED ARTICLES