HomeToday Private Jobsஈரோட்டில் Receptionist வேலை அறிவிப்பு - Tn Jobs 24

ஈரோட்டில் Receptionist வேலை அறிவிப்பு – Tn Jobs 24

 ஈரோட்டில் Receptionist வேலை-2021

ஈரோட்டில் ARIYA HITECH PIPE AND COMPONENT PVT LTD என்ற நிருபவனத்தில் பெண்களுக்கான Receptionist வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த ஈரோடு Receptionist  வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும், குறிப்பாக ஈரோடு மற்றும் ஈரோடை  சுற்றி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Receptionist வேலைக்கான அனுபவம் இல்லாத பெண்கள் கூட இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு Receptionist வேலைக்கான மேலும் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

ஈரோட்டில் Receptionist வேலை
ஈரோட்டில் Receptionist வேலை – 2021

 

ARIYA HITECH PIPE AND COMPONENT PVT LTD கம்பெனியின் வேலைக்கான முக்கியமான தகவல்கள் :

 

  1). கம்பெனியின் பெயர் :  

ARIYA HITECH PIPE AND COMPONENT PVT LTD

  2). கம்பெனி இருக்கும் இடம் :  

ஈரோடு

  3). நீங்கள் வேலை செய்யப் போகும் இடம் :

பெருந்துறை

  4). பணியின் பெயர் :  

Receptionist

 5). காலிப்பணியிடம் :

ஒரு காலிப்பணியிடம்  கொடுக்கப்பட்டுள்ளது.

  6). மாத சம்பளம் :  

Rs. 4,000 – 10,000/-

  7). கல்வித் தகுதி :  

எதாவது ஒரு பட்ட படிப்பு படித்திருக்க வேண்டூம்.

  8). வயது வரம்பு :  

25 வயது முதல் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

  9). இந்த வேலைக்கு யார் விண்ணப்பிக்கலாம் :

பெண்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.

  10). இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?  

அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

  11). விண்ணப்பிக்கும் தேதி :  

13.02.2021 தேதி முதல் 31.03.2021 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

   12). இந்த வேலைக்கான மேலும் சில தகவல் :  

மேலும் தகவல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

13).இந்த வேலைக்கான Official Notification :      Click Here

 

14). இந்த வேலைக்கு விண்ணப்பிக்க :    Click Here

RELATED ARTICLES