HomeKerala Lotteryகேரளா லாட்டரி ரிசல்ட் நம்பர் 2023

கேரளா லாட்டரி ரிசல்ட் நம்பர் 2023

அனைத்து டிக்கெட்டுகளுக்கான கேரளா லாட்டரி ரிசல்ட் நம்பர் 2023 –  கேரளா லாட்டரி ரிசல்ட் களை, நமது இணைய பக்கத்தில் தமிழ் மொழியில் தெரிவித்து வருகிறோம். அதன் அடிப்படையில் இந்த பக்கத்தில் தினம்தோறும் வெளியாகும் கேரளா லாட்டரி அனைத்துவித ரிசல்ட் நம்பர் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் கேரளா லாட்டரி ரிசல்ட் களை தவிர, மேலும் கேரளா லாட்டரி ரிசல்ட் pdf வடிவமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் புதிய மற்றும் பழைய அனைத்து விதமான கேரளா லாட்டரி ரிசல்ட் களையும், தெளிவான முறையில் தெரிந்து கொள்ள இயலும்.

புதிதாக வெளியான கேரளா லாட்டரி ரிசல்ட் நம்பர் 2023

  • தினம்தோறும் மாலை 3 மணி அளவில் வெளியாகும் கேரளா லாட்டரி ரிசல்ட் களை சரி பார்க்கும் பொழுது, உங்கள் லாட்டரி டிக்கெட்டில் உள்ள ஆறு எண்களையும் சரி பார்க்க வேண்டும். அதேபோல் கடைசி நான்கு எண்களையும் சரி பார்க்கலாம். மிக முக்கியமாக பரிசுத்தொகையில் உள்ள சீரியல்களும், உங்கள் டிக்கெட்டில் உள்ள சீரியல் எண்களும் சரியாக உள்ளதா என்பதனை அறிந்து கொள்க.
  • கேரளா லாட்டரி ரிசல்ட் களில் முதல் , இரண்டாம், மூன்றாம் பரிசு போன்ற பரிசுகளை பெறுவதற்கு கட்டாயம் குறிப்பிட்ட சீரியல் எண்கள் மற்றும் குறிப்பிட்ட ஆறு இலக்க எண்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தாலே முதல் பரிசு முதல் மூன்று பரிசு வரை, எந்த லாட்டரி பரிசு விழுகிறதோ, அந்த லாட்டரிக்கான பரிசு தொகை கொடுக்கப்படும்.
  • அதேபோல் நான்காம் பரிசு முதல் எட்டாம் பரிசு வரையிலான பரிசுகளை பெறுவதற்கு, கடைசி நான்கு இலக்க எண்கள் மட்டும் கேரளா லாட்டரி ரிசல்ட் களில் இருந்தால் போதுமானது. அதனால் உங்களது லாட்டரி டிக்கெட்டை சரியான முறையில் இங்கே கொடுக்கப்படும் ரிசல்ட் களில் தெரிந்து கொள்ளவும்.
  • தினம்தோறும் நமது இணையம் பக்கத்தின் மூலமாக அறிவிக்கப்படும் லாட்டரி டிக்கெட் ரிசல்ட் தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல், உங்களது லாட்டரி டிக்கெட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மிக முக்கியமானதாகும். ஏனென்றால் லாட்டரி டிக்கெட் எண்ணெய் அல்லது தண்ணீர் மூலமாக சேதமடைந்தாலோ அல்லது கிழிந்து விட்டாலோ உங்களுக்கான பரிசு தொகை கிடைக்காது.

மேலும் பிற கேரளா லாட்டரி ரிசல்ட் நம்பர் தகவல்:

கேரளா லாட்டரி கடைகள் மூலமாக தினம் தோறும் கேரளா லாட்டரி விற்கப்பட்டு, அதற்கான ரிசல்ட் மாலை 3 மணி அளவில் கேரளா லாட்டரி அமைப்பின் அதிகாரபூர்வ இணைப்பக்கமான statelottery.kerala.gov.in என்ற பக்கத்தின் மூலமாக தெரிவிக்கப்பட்டு, அதன் மூலமாக பல இணையங்கள் கேரளா லாட்டரி ரிசல்ட் களை அப்டேட் செய்து வருகிறது. அதன் அடிப்படையில் நமது இணைய பக்கத்தில் தமிழ் மொழியில் கேரளா லாட்டரி ரிசல்ட் அனைவருக்கும் புரியும் வண்ணம் தினம்தோறும் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அதனால் இந்த பக்கத்தின் மூலமாக நீங்கள் இன்று மற்றும் முந்தைய நாட்களில் வெளியாகிய அனைத்து விதமான கேரளா லாட்டரி ரிசல்ட் களை எளிமையான முறையில் தெரிந்து கொள்ளவும்.

RELATED ARTICLES