HomeBooksLatest Samacheer Kalvi 8th Books 2023 - சமச்சீர் கல்வி 8வது புத்தகங்கள்

Latest Samacheer Kalvi 8th Books 2023 – சமச்சீர் கல்வி 8வது புத்தகங்கள்

Latest Samacheer Kalvi 8th Books Update 2023 – இந்த கல்வி ஆண்டிற்கான எட்டாம் வகுப்பு சமச்சீர் கல்வியில் உள்ள தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களின் பாட புத்தகங்கள் மற்றும் அதற்கான அதிகாரப்பூர் பிற தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தின் மூலமாக நீங்கள் எட்டாம் வகுப்பு சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பிடிஎப் வடிவமாகவோ அல்லது இணையம் வாயிலாகவோ பெற்று பயன் பெறலாம். மேலும் புதிதாக வெளியாகும் அனைத்து விதமான எட்டாம் வகுப்பு பாட புத்தகங்களும் இந்த பக்கத்தில் உங்களுக்காக அப்டேட் செய்யப்படும்.

All Subject Samacheer Kalvi 8th Books List 2023

  • இந்த பக்கத்தில் இந்த கல்வியாண்டிற்கான எட்டாம் வகுப்பு சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாட புத்தகங்களை தவிர முந்தைய ஆண்டுகளில் வெளியிடப்பட்டுள்ள எட்டாம் வகுப்பு பாட புத்தகங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இங்கே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அதாவது தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மீடியம் எட்டாம் வகுப்பு பாட புத்தகங்களும், ஆங்கில மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் மீடியத்தில் எட்டாம் வகுப்பு அனைத்து பாட புத்தகங்களும் தெளிவான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
  • சமச்சீர் கல்வி எட்டாம் வகுப்பு பாட புத்தகங்களை நீங்கள் இந்த இணையம் பக்கத்தின் மூலமாகவோ அல்லது இங்க கொடுக்கப்பட்டுள்ள pdf மூலமாக டவுன்லோட் செய்து கொண்டு, நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இந்த புத்தகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • தமிழ் மீடியம் மற்றும் ஆங்கில மீடியம் என இரண்டு மீடியத்தில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் மற்றும் எட்டாம் வகுப்பு புத்தகங்களை படிக்க விரும்பும் நபர்கள் அனைவரும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள உங்களுக்கு பிடித்த புத்தகத்தை சரியான முறையில் டவுன்லோட் செய்து கொண்டு, அதன் மூலமாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Samacheer Kalvi 8th Books Other Details:

சமச்சீர் புத்தகங்கள் சில வருடங்களில் புதுப்பிக்கப்படும். அதன் காரணமாக அச்சடிக்கப்பட்ட புதிய புத்தகங்கள் அனைத்தும் எப்பொழுது மீண்டும் வெளியிடப்படுகிறதோ அந்த ஆண்டிற்கான புத்தகங்களும், இந்த பக்கத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக கொடுக்கப்படும். அதேபோல் இந்த பக்கத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் பயன்படுத்தும் வகையிலான எட்டாம் வகுப்பு சமச்சீர் கல்வி புத்தகங்கள் மற்றும் எட்டாம் வகுப்பு பழைய புத்தகங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிற வகுப்பில் உள்ள புத்தகங்களை நமது இணைய பக்கத்தின் மூலமாகவே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Samacheer Kalvi 8th Books Related Details:

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் எட்டாம் வகுப்பு Samacheer Kalvi புத்தகங்கள் இணைய மூலமாக பல்வேறு இடங்களில் கிடைக்கும். அதை நீங்கள் இலவசமாகவே வீட்டில் இருந்தபடி இணைய மூலமாகவோ அல்லது பிரிண்ட் எடுத்துக் கொண்டு படித்துக் கொள்ளலாம். அதனால் புத்தகம் இல்லாமல் யாரும் எட்டாம் வகுப்பு புத்தகங்களை படிக்காமல் இருக்க வேண்டாம். நமது இணைய பக்கத்தின் மூலமாக எட்டாம் வகுப்பு புத்தகங்களை தெரிந்து கொண்டு, அதில் கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் சரியான முறையில் படித்து, எட்டாம் வகுப்பு அடிப்படையில் கல்வி தகுதி களை தெரிந்து கொள்ளுங்கள்.

RELATED ARTICLES