HomeToday Private Jobsதிருச்சி IDBI நிறுவன வேலை 2021 - IDBI வேலை

திருச்சி IDBI நிறுவன வேலை 2021 – IDBI வேலை

திருச்சி IDBI நிறுவன வேலை அறிவிப்பு 

திருச்சி IDBI நிறுவன வேலை 2021 கான 70 காலிப்பணியிடம்  கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்க்கு தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அணைவரும் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விண்ணப்பங்கள் இந்த திருச்சி IDBI நிறுவன வேலை வாய்ப்புக்கு வரவேற்கப்படுகின்றது.

மேலும் இந்த திருச்சி IDBI நிறுவன வேலை கான முழு தகவல்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி IDBI நிறுவன வேலை கான முக்கிய தகவல்கள்

திருச்சி IDBI நிறுவன வேலை 2021 - IDBI Team Leader Job - tn jobs 24

கம்பெனியின் பெயர்:

IDBI FEDERAL LIFE INSURANCE

கம்பெனி இருக்கும் இடம்:

திருச்சி

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

திருச்சி

பணியின் பெயர்:

Team Leader

மாத சம்பளம்:

Rs. 15,000 – 25,000/-

வருடாந்திர சம்பளம்:

Rs. 180,000 – 300,000/-

கல்வித்தகுதி:

UG Deg / PG Deg / Any Deg

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

அதிகப்பட்ச கல்வித்தகுதி:

பட்டப்படிப்புக்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் படித்திருக்கலாம்.

வயது வரம்பு:

18 – 30 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது தளர்வு:

வயது தளர்வு தரப்படவில்லை.

இந்த வேலைக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் இனத்தவர் என அணைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கு வேறு மாவட்டத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாமா?

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இருந்தாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம.

வேலைக்கு வேறு மாநிலத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம். அனால் தமிழ்நாட்டவருக்கே முதல் உரிமை வழங்கப்படும்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் என அணைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டங்கள்:

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கபடுக்கின்றன.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என அணைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

14.11.2021 விண்ணப்பம் தொடங்கிய தேதி 

விண்ணப்பம் முடியும் தேதி?

30.06.2021 விண்ணப்பம் முடியும் தேதி 

மற்ற தேதி விவரம்:

மற்ற தேதி விவரம் குறிப்பிடுவில்லை

இங்கு தங்கும் வசதி இலவசமாக கிடைக்குமா?

குறிப்பிடவில்லை

இலவசமாக உணவு வழங்கப்படுமா?

குறிப்பிடவில்லை

இந்த வேலைக்கு எத்தனை மணிநேரம் வேலை செய்ய வேண்டும்?

08.40 AM – 05.30 PM

கம்பெனியில் எத்தனை நாட்கள் விடுமுறை?

Sunday விடுமுறை 

இங்கு மாதாந்திர விடுமுறை எடுக்கலாமா?

மாதத்திற்கு ஒரு முறை எடுக்கலாம்.

மாதந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும்

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும்

திருச்சி IDBI நிறுவன வேலை காண மேலும் சில தகவல்கள்:

மேலும் தகவல் கீழே உள்ள Official Notification இல் உள்ளது

திருச்சி IDBI நிறுவன வேலை காண Official Notification

 

திருச்சி IDBI நிறுவன வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

முதலில் கீழே உள்ள Official Notification ஐ படித்துக்கொள்ளுங்கள்.

பின்பு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்திற்கு செல்லுங்கள்.

அங்கெ Login செய்து உள்ளே நுழையுங்கள், அதில் உங்களுக்கான வேலைவாய்ப்பு எதுவோ அதனை தேர்வு செய்து விண்ணப்பியுங்கள்.

திருச்சி IDBI நிறுவன வேலை காணApply Link: Click Here

இன்றைய தனியார் வேலைவாய்ப்பு: Click Here

இன்றைய அரசு வேலைவாய்ப்பு: Click Here

RELATED ARTICLES