HDFC வேலைவாய்ப்பு 2021 காண புதிய அறிவிப்பு
HDFC வேலைவாய்ப்பு 2021 காண 12000 காலிப்பணியிடங்கள் இந்திய முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்க்கு தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்திய முழுக்க இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் இந்த HDFC வேலைவாய்ப்பு 2021 காண முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
HDFC வேலைவாய்ப்பு 2021 காண முக்கிய தகவல்கள்
கம்பெனியின் பெயர்:
HDFC Bank
கம்பெனி இருக்கும் இடம்:
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலம்
நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:
தமிழ்நாடு
பணியின் பெயர்:
Future Bankers Batch 5
மாத சம்பளம்:
Rs. 6,000 – 15,000/-
வருடாந்திர சம்பளம்:
Rs. 72,000 – 180,000+
கல்வித்தகுதி:
UG DEG / PG DEG / ANY DEG / B.E / B.Tech
குறைந்தபட்ச கல்வித்தகுதி:
எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்
அதிகப்பட்ச கல்வித்தகுதி:
பட்டப்படிப்புக்கு மேல் எவ்வளவு படித்திருந்தாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
21 to 28 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பக்கலாம்.
வயது தளர்வு:
வயது தளர்வு தரப்படவில்லை.
இந்த வேலைக்கு யார் விண்ணப்பிக்கலாம்?
ஆண்கள் மற்றும் பெண்கள்
இந்த வேலைக்கு வேறு மாவட்டத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாமா?
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கு வேறு மாநிலத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாமா?
இந்தியாவில் எங்கு இருந்து வேண்டுமானாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?
திருமணம் ஆனா ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் இந்த வேலைக்கு விவ்ண்ணப்பிக்கலாம்.
நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்க முடியாது
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டங்கள்:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தில் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?
அனுபவம் தேவை கிடையாது
விண்ணப்பம் தொடங்கும் தேதி?
25.02.2021 – விண்ணப்பம் தொடங்கும் தேதி
விண்ணப்பம் முடியும் தேதி?
30.12.2021 – விண்ணப்பம் முடியும் தேதி
மற்ற தேதி விவரம்:
மற்ற தேதி விவரங்கள் கொடுக்கப்படவில்லை.
இங்கு தங்கும் வசதி இலவசமாக கிடைக்குமா?
தங்கும் வசதி கிடையாது
இலவசமாக உணவு வழங்கப்படுமா?
இலவச உணவு கிடையாது.
இந்த வேலைக்கு எத்தனை மணிநேரம் வேலை செய்ய வேண்டும்?
9.30 AM – 5.00 PM
இந்த நிறுவனத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை?
இரண்டாம் சனி மற்றும் சண்டே விடுமுறை.
இங்கு மாதாந்திர விடுமுறை எடுக்கலாமா?
எடுக்கலாம்
மாதந்திர Bonus கிடைக்குமா?
கிடைக்காது
வருடாந்திர Bonus கிடைக்குமா?
கிடைக்கும்
HDFC வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
- முதல் https://futurebankers.myamcat.com என்ற இணையத்திற்கு செல்ல வேண்டும்.
- பின்பு Career பேஜ் இல் உள்ள வேலைவாய்ப்பினை பார்த்துக்கொள்ளுங்கள்.
- அதன் பின் நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க Sing Up செய்யுங்கள்.
- கடைசியாக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய பதவிக்கு விண்ணப்பியுங்கள்.
- விண்ணப்பித்த பின் உங்களுக்கான அனைத்து தகவல்களும் இவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படும்.