HomeToday Private Jobsதனியார் வேலைவாய்ப்பு 2021

தனியார் வேலைவாய்ப்பு 2021

தனியார் வேலைவாய்ப்பு 2021

தனியார் வேலைவாய்ப்பு 2021 காண முழு தனியார் வேலைவாய்ப்புகளும் நமது tnjobs24.in என்ற இணையத்தின் வாயிலாக தெரிவித்துக்கொண்டுள்ளோம்.

இதில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேலை மட்டும் அல்லமல் வேறு மாநிலத்தில் உள்ள தனியார் வேலைகளும் நமது இணையம் வாயிலாக முழுக்க முழக்க தெளிவான முறையில் தெரிவித்துக்கொண்டு உள்ளோம்.

நாம் இன்று நாட்டில் உள்ள அனைத்து விதமான தனியார் வேலைகளை பற்றி பார்க்க உள்ளோம்.இதன் மூலமாகக் பலவிதமான தனியார் வேலைவாய்ப்புகளை பற்றி அறிய உள்ளோம்.

இதில் குறிப்பிடப்படும் தனியார் வேலைவாய்ப்புக்கு முழு விளக்கத்துடன் இதற்க்கான விண்ணப்ப லிங்கும் கொடுக்கப்படும்.

தனியார் வேலைவாய்ப்பு - tn private jobs 2021

தனியார் வேலைவாய்ப்பு வகைகள்

  • தமிழ்நாடு தனியார் வேலை
  • கேரளா தனியார் வேலை
  • ஆந்திரா தனியார் வேலை
  • தெலுங்கானா தனியார் வேலை
  • மற்ற மாநில தனியார் வேலை

தமிழ்நாடு தனியார் வேலை

நமது இணையத்தில் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படும் அனைத்து விதமான தனியார் வேலைவாய்ப்புகளை பற்றி பார்க்க உள்ளோம்.

தமிழ்நாட்டில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான தனியார் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்படுகின்றன. அனால் அதனை பற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை, இனி இந்த கவலை வேண்டாம். என் என்றால் அனைத்து விதமான தனியார் வேலைவாய்ப்புகளும் தெளிவான விளக்கத்துடன் தமிழில் கொடுக்கப்பட உள்ளது.

நாம் குறிப்பிடும் தமிழ்நாடு தனியார் வேலைவாய்ப்புக்கு ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு , பன்னிரெண்டாம் வகுப்பு , பட்ட படிப்பு படித்தவர்கள் போன்ற விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கலாம்.

படித்தவர்கள் முதல் படித்தவர் வரை அனைவருக்குமான வேலைவாய்ப்புகளும் நமது இணையத்தில் கிடைக்கும்.

ஆண்கள் , பெண்கள் மற்றும் மூன்றாம் இனத்தவர் பயன் அடையும் படி அவர்களுக்கான வேலைவாய்ப்புகளும், நமது இணையம் வாயிலாக தெரிவிக்கப்படும்.

இதன் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேலைவாய்ப்புகளை பற்றி தெரிந்துகொள்ள முடியும்.

முக்கியமாக வகுப்பு வாரியாகவும் தனியார் வேலை பற்றிய தகவல்கள நமது இணையத்தில் வெளியிடப்படும்.

மேலும் பலவிதமான தனியார் வேலை பிரிவுகளை அறிய நமது இணையத்தை பாருங்கள்.

கேரளா தனியார் வேலை

கேரளாவில் தினம் தோறும் பல விதமானது தனியார் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்படுகின்றன.

பெரும் பாலும் கேரள மாநிலம் சார்ந்த வேலைகளுக்கு தமிழ்நாடடை சார்ந்தவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை, இதற்கான இந்த வேலைவாய்ப்புகள் அனைத்தும் உள்ளூர் வட மாநிலத்தருக்கு போய் விடுகின்றன.

ஆகையால் கேரளாவில் அறிவிக்கப்படும் தனியார் வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டில் உள்ள விண்ணப்பத்தார்களும் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த கேரளா மாநில தனியார் வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது மற்றும் இதற்கான வேலைவாய்ப்பு தகவல்கள் அனைத்தும் நமது இணையத்தில் கிடைக்கும்.

கேரளாவில் பலவிதமான தனியார் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன, இனி நீங்கள் கேரா மாநில சார்ந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பினால் நமது இணையம் வாயிலாக முழு விளக்கத்துடன் எளிமையான முறையில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேலைவாய்ப்பு தகுதி போன்றே படித்தவர்கள் முதல் படிக்காதவகர்கள் வரை அனைவருக்குமான தனியார் வேலைவாய்ப்புகளும் நமது இணையத்தில் தெரிவிக்கப்படும்.

முக்கியமாக எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்ட படிப்பு முடித்தவர்கள் வரை உள்ள அனைத்து தனியார் வேலைவாய்ப்பு களும் தினம் தோறும் தெரிவிக்கப்படும்.

ஆண்கள் பெண்கள் மற்றும் மூன்றாம் இனத்தார் என அனைவரும் இந்த கேரளா மாநில வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கேரளா மாநில புதிய தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை தினம் தோறும் தெரிந்துகொள்ள நமது இணையத்தை தினமும் பாருங்கள்.

கர்நாடக மாநில தனியார் வேலை

தென் இந்திய என்றாலே தமிழ்நாடு , கேரளா , ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலம் அடங்கும், இதில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் அறிவிக்கும் ஒரு இடம் கர்நாடகாவும் ஆகும்.

கர்நாடகாவில் பெரும் பாலும் நிறையா தமிழார்கள் தனியார் வேலைவாய்ப்புகளில் சேர்ந்து தங்களின் வாழக்கையினை சீராகும் சிறப்பாகவும் நடத்திக்கொண்டுள்ளார்கள்.

கர்நாடக மாநிலத்தில் நீங்கள் எதிர்பார்த்த அனைத்து விதமான தனியார் வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் .

இங்கே வேலை செய்வதற்கு மொழி ஒரு தடை இல்லை. உங்கள் தகுதிக்கு ஏற்ப தனியார் வேலைவாய்ப்பு கல் கிடைக்கும்.

இங்கே வேலை செய்ய இத்தனை வலிகள் இருந்தாலும் அதற்க்கான வேலைவாய்ப்பு தகவலை தமிழில் கூற வழியில்லை, அனால் இனி உங்களுக்கு கவலை இல்லை,

என் என்றால் கர்நாடகாவில் அறிவிக்கப்படும் தனியார் வேலைவாய்ப்புகளை நமது இணையத்தின் வாயிலாக தமிழில் கூற உள்ளோம்,

இதம் மூலமாம்க் கர்நாடகாவில் வேலை செய்ய விருப்பும் நபர்கள் நமது இணையத்தில் அறிவிக்கப்படும் கர்நாடக மாநில தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை பார்த்து தெரிந்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

இது மட்டும் இன்றி இந்த கர்நாடகா மாநில தனியார் வேலைகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் பெண்கள் மற்றும் மூன்றாம் இனத்தவர்கள் என அனைவரும் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டம் படித்தவர்கள் வரை அணைவருக்கும் இந்த கர்நாடகா மாநில தனியார் வேலைவாய்ப்பு கல் தெரிவிக்கப்படும்.

மேலும் இந்த கர்நாடகா மாநில தனியார் வேலை தகவலை பார்க்க நமது இணையத்தை தினம் தோறும் பாருங்கள்.

ஆந்திரா மாநில தனியார் வேலை

ஆந்திராவில் தினம் தோறும் பல் விதமான தனியார் வேலைகல் அறிவிக்கப்படுகின்றன,

இங்கே அறிவிக்கப்படும் தனியார் வேலைகளுக்கு தமிழ் நாட்டில் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் இனத்தவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

எட்டாம் வகுப்பு படித்ததவர்கள் முதல் பட்ட படிப்பு முடித்தவர்கள் வரை அனைவருக்கும் இந்த மாநிலத்தில் வேலை கிடைக்கும்.

ஆந்திரா மாநிலத்தில் வேலை செய்ய மொழி ஒரு தடை கிடையாது, தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஆந்திரா மாநில தனியார் வேலைகளை நமது இணையத்தில் மூலமாக முழுமையான தகவல்களை தமிழ் மொழியில் தெரிந்துக்கொள்ளுங்கல்

ஆந்திர மாநில தனியார் வேலைவாய்ப்புகளை தினம் தோறும் தெரிந்துகொள்ள நமது இணையத்தை பாருங்கள்.

தெலுங்கானா மாநில தனியாயர் வேலை

தெலுங்கானா மாநிலத்தில் தினம் தோறும் புது புது தனியார் வேலை  அறிவிக்கப்பட்டுவருகின்றன.

இந்த மாநில வேலைவாய்ப்புகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் விண்ணப்பிக்கலாம்.

இங்கே வேலை செய்ய மொழிகள் ஒரு தடை இல்லை , ஆனால் அவர்கள் தெரிவிக்கும் தகவல்களை முழுமையாக பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.

தெலுங்கான மாநில தனியார் வேலைகாண தகவல்களை தினம் தோறும் தெரிந்துக்கொள்ள நமது இணையததை தினமும் தோறும் பருந்கள்.

மற்ற மாநில தனியார் வேலை

இது வரை தென் இந்தியா மாநிலங்களில் அறிவிக்கப்படும் தனியார் வேலைவாய்ப்பு கலை பற்றி பார்த்தோம்.

தமிழ்நாடடில் உள்ள மக்கள் தமிழ்நாட்டில் மட்டும் வேலை தேடாமல் இந்திய முழுக்க வேலை தேடினால் நிறைய அனுப்பவம் மற்றும் பல விதமானா வேலை வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு.

நமது இணையத்தில் தென் இந்திய மற்றும் இல்லாமல் இந்திய முழுக்க உள்ள முக்கியமான நிறுவனம் மற்றும் அதிக வருமானம் கிடைக்குடிய தனியார் வேலைவாய்ப்பு களையும் நமது இணையத்தில் தெரிவிக்கிறோம்.

இதன் மூலம் அனைவரும் வெளிமாநில தனியார் வேலைவாய்ப்பு தகவலை எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.

மேலும் இந்திய முழுக்க உள்ள தனியார் வேலைவாய்ப்பு கலை பற்றி அறிய நமது இணையத்தை தினமும் பாருங்கள்.

இதுவரை அனைத்து மாநில தனியார் வேலைவாய்ப்புகள் பற்றி பார்த்தோம். இனி இதில் ஏற்பாடு கேள்விகளுக்கான பதிலை பார்ப்போம்.

தமிழ்நாடு தனியார் வேலை சம்பந்தப்பட்ட கேள்வி பதில்:

தமிழ்நாடு தனியார் வேலைக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாட்டில் பல விதமானா தனியார் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.இதில் பெருமப்பாலும் பத்தம் வகுப்புக்கு மேல் படித்தவர்களுக்கே அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.

இருந்தாலும் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை பல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேலைவாய்ப்புக்கு யார் யார் விண்ணப்பக்கலாம்?

தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள், பெண்கள், மற்றும் மூன்றாம் இனத்தவர்கள், என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு தனியார் வேலைக்கு தேவையான் கல்வி தகுதி என்ன?

ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு , பத்தாம் வகுப்பு , பன்னிரெண்டாம் வகுப்பு , பட்ட படிப்பு படித்தவர்களுக்கு துறை வாரியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தமிழ்நாடு தனியார் வேலைக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாட்டில்  உள்ள ஆண்கள் , பெண்கள் மற்றும் மூன்றாம் இனத்தவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்?

  • சென்னை
  • கோயம்பத்தூர்
  • திருச்சி
  • சேலம்
  • ஈரோடு
  • திருப்பூர்

போன்ற மாவட்டங்களில் அதிக தனியார் வேலைவாய்ப்புகள் வெளியிடப்பாடும்.

தமிழ்நாட்டு தனியார் வேலைகளுக்கு கட்டம் செலுத்த வேண்டுமா?

எந்த தனியார் வேலைவாய்ப்பு களுக்கும் கட்டணம் செலுத்த கூடாது.

தமிழ்நாட்டில் பெரும்பாலும் தனியார் நிறுவனர் எங்கே உள்ளன?

சென்னை இல் தான் பெரும்பாலான நிறுவனம் அதிகம் உள்ளது.

தமிழ்நாடு முழுக்க எததனை தனியார் நிறுவனங்கள் உள்ளன?

தமிழ்நாடு முழுக்க பெரும்பாலும் 60,000 பெரு சிறு தனியார் நிறுவனம் உள்ளன.

தமிழ்நாட்டில் ஆண்களுக்கு அதிக தனியார் வேலை கிடைக்கும் மாவட்டம்?

  • சென்னை
  • விழுப்புரம்
  • திருச்சி
  • திருப்பூர்
  • கோயம்பத்தூர்

தமிழ்நாட்டில் பெண்களுக்கு அதிக வேலை கிடைக்கு மாவட்டம்?

  • கோயம்பத்தூர்
  • சென்னை
  • திருப்பூர்
  • மதுரை
  • காஞ்சிப்புரம்

தமிழ்நாட்டில் மூன்றாம் இனத்தவருக்கு வேலை கிடைக்குமா?

தமிழ்நாட்டு உள்ள பெரும்பாலான தனியார் நிறுவனம் மூன்றாம் இனத்தவருக்கு வேலைவாய்ப்புகளை அளித்து வருகிறது.

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் மூன்றாம் இனத்தவருக்கு அதிக தனியார்  வேலை கிடைக்கும்?

  • சேலம்
  • தர்மபுரி
  • கிருஷ்ணகிரி
  • கரூர்
  • சென்னை
  • காஞ்சிப்புரம்

கேரளா தனியார் வேலை சம்பந்தப்பட்ட கேள்வி பதில்?

கேரள மாநில தனியார் வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ளபவர்கள் விண்ணப்பிக்கலாம?

தாராளமாக தமிழ்நாட்டில் உள்ளவர்கள் அணைவரும் கேரள மாநில தனியார் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

கேரள மாநில தனியார் வேலைக்கு அந்த மாநில  மொழி தெரிந்திருக்க வேண்டுமா?

மலையாளம் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது, ஆனல் ஒரு சில நிறுவனம் கட்டயாமாக மலையாளம் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அல்லது ஆங்கிலம் தெரிந்தாலும் நல்லது.

கேரளாவில் எப்படிப்பட்ட வேலைகள் கிடைக்கும்?

  • வங்கி சார்ந்த வேலைகள்
  • ஜவுளி சார்ந்த வேலைகள்
  • தயாரிப்பு நிறுவன சார்ந்த வேலைகள்
  • கட்டிட தொழில் சார்ந்த வேலைகள் போன்றவை கேராவில் அதிகம் கிடைக்கும்.

கேரள மாநிலத் தானியார் வேலைக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?

மாதம் Rs 10,000 – 50,000+ வரை சம்பளம் தர கூடிய பல வேலைகள் கேராவில் உள்ளன.
.

கேராவில் எங்கு எந்த மாவட்டத்த்தில் அதிக வேலை கிடைக்கும்?

  • கோழிக்கோடு
  • திருவனந்தபுரம்
  • ஆலப்புழா
  • பாலக்காடு
  • திருச்சூர்

போன்ற கேரளா மாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கர்நாடக தனியார் வேலைவாய்ப்பு காண கேள்வி பதில்?

கர்நாடக மாநில வேலைக்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம?

கட்டாயமாக்க விண்ணப்பிக்கலாம், என் என்றால் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை அதிக தமிழ் மக்கள் வேலை செய்யும் இடங்களில் கர்நாடகாவுக்கு ஓன்று.

கர்நாடகாவில் வேலை செய்ய என்ன படித்திருக்க வேண்டும்?

படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை அனைவருக்கும் கர்நாடகாவில் வேலைவாய்ப்பு கிடைக்கு.

அனால் நீங்கள் பத்தாம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள் என்றால் நல்ல தனியார் வேலைகள் உங்களுக்கு கிடைக்கும்.

தமிழ்நாட்டு மக்கள் கர்நாடகாவில் வேலை செய்ய கரணம் என்ன?

கர்நாடகாவில் என்றும் காலநிலை சரியாக இருக்கும், மற்றும் மக்களிடையே சுமுகமானா உறவு மற்றும் வருமானம் அதிகம்.

கர்நாடகாவில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும் ?

தினம் தோறும் கர்நாடக தனியார் வேலைகள் பற்றிய தகவலை தெரிந்து கொண்டு அதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆந்திர மாநில தனியார் வேலை காண கேள்வி பதில்?

ஆந்திர மாநில தனியார் வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம?

தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஆந்திர மாநில வேலைக்கு விண்ணப்பிக்கலாம் , உள்ளூர் மொழி பல இடங்களில் முக்கியம் கிடையாது.

ஆந்திராவில் எந்தத்துறையில் அதிக வேலை கிடைக்கும்?

  • கட்டுமானத்துறை
  • தயாரிப்புத்துறை

போன்ற துறைகளில் ஆந்திராவில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஆந்திராவில் வேலை செய்ய என்ன படித்திருக்க வேண்டும்?

படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு ஆந்திராவில் கிடைக்கும்.

தெலுங்கான மாநில வேலை கான கேள்வி பதில் ?

தெலுங்கானா மாநிலத்தின் தமிழ்நாட்டை சேந்தவர்களுக்கு வேலை கிடைக்குமா?

கட்டாயமாக பட்ட படிப்பு படித்தவருக்கு வேலை கிடைக்கும் ஆங்கிலம் அல்லது ஹிந்தி தெரிந்திருத்தல் நல்லது.

தெலுங்கானாவில் வேலை கிடைக்க என்ன படித்திருக்க வேண்டும்?

பத்தாம் வகுப்பு மேல் நீங்கள் படித்திருந்தால் தெலுங்கானாவில் நல்ல வேலை கிடைக்கும்.

தெலுங்கானாவில் யார் யார்க்கு வேலை கிடைக்கும்?

ஆண்கள் மற்றும் பென்களுக்கு தெலுங்கானாவில் வேலை கிடைக்கும்

மற்ற மாநில வேலைக்கான கேள்வி பதில்?

தமிழ்நாட்டை சேந்தவர்கள் இந்திய முழுக்க வேலை செய்ய முடியுமா?

தமிழ்நாட்டை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இந்திய முழுக்க பல ஆயிர கணக்கானவர் வேலை செய்து கொண்டு உள்ளனர்.

இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக தனியார் வேலைகல் கிடைக்கும்?

  • மும்பை
  • சென்னை
  • கல்கத்தா
  • கேரளா
  • கர்நாடகா

போன்ற இடங்களில் அதிக தனியார் வேலைகள் வெளியிடப்படும்.

இன்றைய தனியார் வேலையை அறிய : Click Here

இன்றைய அரசு வேலையை அறிய : Click Here

RELATED ARTICLES