KMCH Hospital வேலைவாய்ப்பு – 2021
KMCH Hospital வேலைவாய்ப்பு 2021 காண புதிய அறிவுப்பு KMCH நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்க்கு தமிழ்நாட்டில் உள்ளன ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இந்த KMCH Hospital வேலைவாய்ப்பு காண Officail Notification மற்றும் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
KMCH Hospital வேலைவாய்ப்பு கான முக்கிய தகவல்கள்
மருத்துவமனையின் பெயர்:
KMCH Medical College
மருத்துவமனை இருக்கும் இடம்:
கோயம்பத்தூர்
நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:
கோயம்பத்தூர்
பணியின் பெயர்:
Nurses
Nursing Supervisor
Nurse Educatore
Nursing Assistant
Receptionist
Etc…
மாத சம்பளம்:
Rs.10,000 – 25,000/-
வருடாந்திர சம்பளம்:
Rs. 120,000 – 300,000/-
கல்வித்தகுதி:
8th / 10th / 12th / Any Degree / Pg / Ug
குறைந்தபட்ச கல்வித்தகுதி:
8th / 10th / 12th
அதிகப்பட்ச கல்வித்தகுதி:
எட்டாம் வகுப்புக்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் படித்திருக்கலாம்.
வயது வரம்பு:
18 to 45
வயது தளர்வு:
இல்லை
இதற்க்கு யார் விண்ணப்பிக்கலாம்?
ஆண்கள் மற்றும் பெண்கள்
பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?
அனைத்து மாவட்டத்தை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பிற மாநிலத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம்.
திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?
திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
நாற்பது வயதுக்கு மேல் ஆனவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் வரவேற்கப்படும் மாவட்டம்:
தமிழ்நாடு முழுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?
அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் தொடங்கும் தேதி?
April – 2021
விண்ணப்பம் முடியும் தேதி?
June – 2021
இதற்கான மற்ற தேதி விவரம்:
குறிப்பிடவில்லை
இங்கு தங்கும் வசதி இலவசமாக கிடைக்குமா?
குறிப்பிடவில்லை
இலவசமாக உணவு வழங்கப்படுமா?
குறிப்பிடவில்லை
இதற்கான வேலை நேரம்:
8.00 AM – 6.00 PM
இதற்கான விடுமுறை நாட்கள்:
குறிப்பிடவில்லை
இங்கு மாதாந்திர விடுமுறை எடுக்கலாமா?
தொடக்கத்தில் எடுக்க கூடாது.
மாதந்திர Bonus கிடைக்குமா?
கிடைக்காது
வருடாந்திர Bonus கிடைக்குமா?
கிடைக்கும்
KMCH Hospital வேலைக்கன மேலும் சில தகவல்கள்:
மேலும் இதற்கான முழு விவரம் கீழே Official Notification இல் கொடுக்கப்பட்டுள்ளது.