HomeToday Private JobsVino Biotech நிறுவனத்தில் Computer Operator வேலை அறிவிப்பு

Vino Biotech நிறுவனத்தில் Computer Operator வேலை அறிவிப்பு

Biotech நிறுவன Computer Operator வேலை

  • Vino Biotech என்ற நிறுவனத்தில் Computer Operator வேலைக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த Operator வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மின் அஞ்சல் மூலமாகவே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • மேலும் இந்த Computer Operator வேலை காண முழு விவரம் கீழே கொடுக்கபப்ட்டுள்ளது.

Biotech நிறுவன Computer Operator வேலை  கான முக்கிய தகவல்கள்

நிறுவனத்தின்  பெயர்:

Vino Biotech

நிறுவனம் இருக்கும் இடம்:

புதுச்சேரி 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

காரைக்கால்.

பணியின் பெயர்:

கணினி இயக்குபவர் (Computer Operator)

மாத சம்பளம்:

Rs. 10,000 – 12,000/-

வருடாந்திர சம்பளம்:

Rs. 150,000+

கல்வித்தகுதி:

12th / Diploma / Any Degree

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

12th

வயது வரம்பு:

18 to 40

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மற்றும் பெண்கள் 

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

புதுச்சேரி

தமிழ்நாடு 

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

19-05-2021  

விண்ணப்பம் முடியும் தேதி?

 18-06-2021  

இதற்கான வேலை நேரம்:

8.00 Am – 5.00 Pm

மாதந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்காது 

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும்.

இந்த வேலைக்கன மேலும் சில தகவல்:

கட்டாயமாக உங்களுக்கு Own Laptop இருக்க வேண்டும்.

பெண்களுக்கு முன் உரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க:

  • தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்ட மின் அஞ்சலுக்கு உங்களது சுய விவரத்தை அனுப்பி விடுங்கள்.
  • மேலும் அறிய கீழே கொடுக்கப்பட்ட தொலைபேசி என்னை அணுகவும்.
  • மின் அஞ்சல்  – [email protected]
  • 7639443800

முகவரி:

Vino Biotech, Karaikal – 609601

இன்றைய தனியார் வேலை: Click Here

இன்றைய அரசு வேலை: Click Here

RELATED ARTICLES