HomePopular Company JobsSaravana Stores வேலைவாய்ப்பு 2021 - கவுண்டர் சேல்ஸ் வேலை

Saravana Stores வேலைவாய்ப்பு 2021 – கவுண்டர் சேல்ஸ் வேலை

ஈரோட்டில் Saravana Stores வேலைவாய்ப்பு 2021

  • Sree Saravana Stores என்ற தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் Counter Sales Man வேலை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு ஈரோடு மற்றும் அதனை சுற்றி  உள்ள மாவட்டதவர் விண்ணப்பிப்பது நல்லது.
  • தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் இந்த Counter Sales Man வேலைக்கு  விண்ணப்பிக்கலாம்.
  • பத்தாம் வகுப்பு படித்திருந்தால்  போதும், இந்த வேளைக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த Saravana Stores வேலைவாய்ப்பு காண முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு Saravana Stores வேலைவாய்ப்பு கான முக்கிய தகவல்கள்

நிறுவனத்தின்  பெயர்:

Sri Saravana Stores

நிறுவனம் இருக்கும் இடம்:

திருப்பூர் 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

திருப்பூர் 

பணியின் பெயர்:

கவுண்டர் சேல்ஸ் மேன்

மாத சம்பளம்:

Rs. 10,000 – Rs. 15,000/-

வருடாந்திர சம்பளம்:

Rs. 120,000 – Rs. 180,000/-

கல்வித்தகுதி:

10th / 12th / Any Degree

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

10th

வயது வரம்பு:

18 – 50 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மற்றும் பெண்கள் 

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

நாற்பது வயதுக்கு மேல் ஆனவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

ஈரோடு,

திருப்பூர்

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

26.05.2021 

விண்ணப்பம் முடியும் தேதி?

 25.06.2021  

இதற்கான வேலை நேரம்:

8.00 Am – 5.30 Pm 

இதற்கான விடுமுறை நாட்கள்:

Sunday Leave

இங்கு மாதாந்திர விடுமுறை எடுக்கலாமா?

எடுக்கலாம் 

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும் 

விண்ணப்பிக்க:

  • தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் உங்களது Resume ஐ கீழே குறிப்பிடட குறிப்பிட்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
  • மேலும் அறிய கீழே உள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளவும்.
  • தொலைபேசி எண் : Date Expired

இன்றைய தனியார் வேலை: Click Here

இன்றைய அரசு வேலை: Click Here

RELATED ARTICLES