HomePopular Company JobsCity Hospital வேலைவாய்ப்பு - Hospital வேலைகள் 2021

City Hospital வேலைவாய்ப்பு – Hospital வேலைகள் 2021

City Hospital வேலைவாய்ப்பு 2021

  • தூத்துக்குடியில் உள்ள City மருத்துவமனையில் Pharmacist,Receptionist வேலைக்கான காளியிடம் அறிவிப்பட்டுள்ளது.
  • இதற்கு கீழே குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 45 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த City நிறுவனத்தில் இலவச உணவு மற்றும் தங்கும் வசதி இலவசம்.
  • மேலும் இந்த City Hospital வேலைவாய்ப்பு காண முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டள்ளது.

City Hospital வேலைவாய்ப்பு கான முக்கிய தகவல்கள்

நிறுவனத்தின்  பெயர்:

City Hospital

நிறுவனம் இருக்கும் இடம்:

தமிழ்நாடு, தூத்துக்குடி 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

தூத்துக்குடி 

பணியின் பெயர்:

  • Pharmacist 
  • Receptionist

மாத சம்பளம்:

Rs.10,000 – 18,000/-

வருடாந்திர சம்பளம்:

Rs. 180,000+

கல்வித்தகுதி:

  • Pharmacist – D.Pharmacy
  • Receptionist – 12th, Any Degree

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

12th 

வயது வரம்பு:

18 – 45

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மற்றும் பெண்கள் 

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

நாற்பது வயதுக்கு மேல் ஆனவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

  • கன்னியாகுமரி,
  • திருநெல்வேலி,
  • தூத்துக்குடி,
  • மதுரை,
  • விருதுநகர்

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என அனைவரும் இதற்க்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

25.05.2021

விண்ணப்பம் முடியும் தேதி?

26.06.2021

இங்கு தங்கும் வசதி இலவசமாக கிடைக்குமா?

தங்கும் வசதி இலவசம்.

இலவசமாக உணவு வழங்கப்படுமா?

இலவச உணவு வசதி உண்டு.

இதற்கான வேலை நேரம்:

8.00 Am – 5.30 Pm

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும் 

விண்ணப்பிக்க:

  • தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே உள்ள தொலைபேசி என்னை அணுகவும். 
  • தொலைபேசி எண் : 9442445755

முகவரி:

No. 106 G/8, Palayamkottai Main Road, Millerpuram Corner, Tuticorin – 628008

இன்றைய தனியார் வேலை: Click Here

இன்றைய அரசு வேலை: Click Here

RELATED ARTICLES