Muthoot Finance வேலைவாய்ப்பு
- சென்னையில் உள்ள Muthoot Finance நிறுவனத்தில் Intern Trainee Associate பதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதற்கு தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மற்றும் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
- Intern Trainee Associate வேலைக்கு மொத்தமாக 100 காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
- மேலும் இந்த Muthoot Finance வேலைவாய்ப்பு காண முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Muthoot Finance வேலைவாய்ப்பு கான முக்கிய தகவல்கள்
நிறுவனத்தின் பெயர்:
Muthoot Finance Pvt Ltd
நிறுவனம் இருக்கும் இடம்:
சென்னை
நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:
சென்னை
பணியின் பெயர்:
Intern Trainee Associate
மாத சம்பளம்:
Rs. 10,000 – 15,000/-
வருடாந்திர சம்பளம்:
Rs. 120,000 – 180,000/-
கல்வித்தகுதி:
UG Degree / PG Degree / Any Degree
குறைந்தபட்ச கல்வித்தகுதி:
ஏதவது ஒரு பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 – 30
இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?
ஆண்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம்
திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?
திருமணமான ஆண்களும் இதுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?
அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவரக்ள் என அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் தொடங்கும் தேதி?
17-03-2021
விண்ணப்பம் முடியும் தேதி?
30-06-2021
வருடாந்திர Bonus கிடைக்குமா?
கிடைக்கும்
விண்ணப்பிக்க:
- தகுதி உள்ள நபர்கள் கீழே உள்ள மின் அஞ்சலுக்கு உங்களது Resume ஐ அனுப்பி விடுங்கள்.
- மேலும் அறிய கீழே உள்ள தொலைபேசி எண்ணிற்கு Whatsapp மூலமாக அணுகவும்.
- Gmail Id : @ Selectionblr@Muthootgroup .com
- Phone Number : 8310610053 ( Dont Call Only Massasge )
- அல்லது www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையம் மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.