HomeToday Private JobsFountain Trading நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு

Fountain Trading நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு

Fountain Trading நிறுவன உதவியாளர் வேலைவாய்ப்பு 

  • புதுக்கோட்டையில் உள்ள Fountain Trading Company என்ற நிறுவனத்தில் உதவியாளர் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த உதவியாளர் வேலைக்கு புதுக்கோட்டை  மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டத்தை சேந்தவரக்ள் விண்ணப்பித்தால் நல்லது.
  • திருமணமான ஆண்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த FT உதவியாளர் வேலைவாய்ப்பு காண முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

FT உதவியாளர் வேலைவாய்ப்பு கான முக்கிய தகவல்கள்

நிறுவனத்தின்  பெயர்:

Fountain Trading Company

நிறுவனம் இருக்கும் இடம்:

புதுக்கோட்டை 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

புதுக்கோட்டை  மற்றும் அதனை சுற்றி உள்ள இடம்.

பணியின் பெயர்:

உதவியாளர் 

மாத சம்பளம்:

Rs. 10,000 – 18,000/-

வருடாந்திர சம்பளம்:

Rs. 180,000+

கல்வித்தகுதி:

12th / Diploma / ITI / Any Degree

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

12th படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 – 40 

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மட்டும் 

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர்

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

26-05-2021

விண்ணப்பம் முடியும் தேதி?

27-06-2021  

இதற்கான மற்ற தேதி விவரம்:

மேலே குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும்.

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கட்டாயம் கிடைக்கும்.

விண்ணப்பிக்க:

தகுதி உள்ள நபர்கள் மட்டும் கீழே உள்ள தொலைபேசி என்னை அணுகவும்.

தொலைபேசி எண் : 7339268555, 9715577786

முகவரி:

SHED NO: I2-B, SIDCO Industrial Estate, Pudukkottai – 622001

இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here
RELATED ARTICLES