HomeToday Private Jobsதந்தி டிவி வேலைவாய்ப்பு 2021 - தனியார் வேலைவாய்ப்பு 2021

தந்தி டிவி வேலைவாய்ப்பு 2021 – தனியார் வேலைவாய்ப்பு 2021

புதிய தந்தி டிவி வேலைவாய்ப்பு

  • தமிழ்நாட்டில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான தந்தி டிவியில் புதிதாகா நிருபர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டத்தவர் விண்ணப்பித்தல் நல்லது.
  • தந்தி டிவி நிருபர் வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த தந்தி டிவி வேலைவாய்ப்பு காண முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டள்ளது.
  • இதற்கான Official Notification கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி வேலைவாய்ப்பு கான முக்கிய தகவல்கள்

நிறுவனத்தின்  பெயர்:

Thanthi Tv

நிறுவனம் இருக்கும் இடம்:

சென்னை, தமிழ்நாடு

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம்

பணியின் பெயர்:

நிருபர்

மாத சம்பளம்:

Rs. 15,000+

வருடாந்திர சம்பளம்:

Rs. 200,000+

கல்வித்தகுதி:

Ug Degree /Pg Degree / Any Degree

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

எதாவது ஒரு Degree படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 – 50

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மற்றும் பெண்கள் 

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களும் இதற்கு விண்ணப்பிக்காலம்.

நாற்பது வயதுக்கு மேல் ஆனவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்காலம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டம்.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

இந்த துறையில் அனுபவம் இருந்தால் நல்லது.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

June – 2021

விண்ணப்பம் முடியும் தேதி?

July – 2021

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும்.

விண்ணப்பிக்க:

  • தகுதி உள்ள நபர்கள் மட்டும் உங்களது Resume ஐ கீழே குறிப்பிட்ட மின் அஞ்சல் முகவரிக்குஅனுப்பி விடுங்கள்.
  • மேலே அறிய கீழே உள்ள Official Notification ஐ பாருங்கள்.

Email Id : [email protected]

முகவரி:

RMZ Millenia, 10, 1st Floor,
No.143, Dr.M.G.R. Road, Kandanchavadi,
Perungudi, Chennai – 600 096

தந்தி டிவி நிருபர் வேலைக்கான Official Notification :

தந்தி டிவி வேலைவாய்ப்பு 2021

இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here
RELATED ARTICLES