HomePopular Company JobsJayaraj Group நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

Jayaraj Group நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

Jayaraj Group புதிய வேலைவாய்ப்பு 2021 

  • தமிழ்நாடு மதுரை மற்றும் திருநெல்வேலியில் உள்ள Jayaraj Group நிறுவனத்தில் புதிதாக Sales  Engineers, Officers, Mechanics, Painter, Tinker, Welder என்ற பதவிகளுக்கான காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு கீழே குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்காலம்.
  • பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்ட படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம் . அனால் இந்த துறையில் கட்டாயம் அனுபவம் இருத்தல் நல்லது.
  • மேலும் இந்த Jayaraj Group புதிய வேலைவாய்ப்பு காண முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Jayaraj நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2021 கான முக்கிய தகவல்கள்

நிறுவனத்தின்  பெயர்:

JAYARAJ GROUP

நிறுவனம் இருக்கும் இடம்:

மதுரை 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

மதுரை மற்றும் திருநெல்வேலி 

பணியின் பெயர்:

  • Sales Engineers
  • Officers
  • Mechanics
  • Painter
  • Tinker
  • Welder

மாத சம்பளம்:

Rs. 16,000+

வருடாந்திர சம்பளம்:

Rs. 200,000+

கல்வித்தகுதி:

10th / 12th / Any Degree / ITI / Diploma

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

10th படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

20 – 45

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மற்றும் பெண்கள் 

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். 

நாற்பது வயதுக்கு மேல் ஆனவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

Kanyakumari, Tirunelveli  Tuticorin districts

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

இந்த துறையில் குறைந்தது ஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

June – 2021

விண்ணப்பம் முடியும் தேதி?

July – 2021

இதற்கான வேலை நேரம்:

8.00 AM – 5.00 AM

இங்கு மாதாந்திர விடுமுறை எடுக்கலாமா?

எடுக்கலாம்.

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும்.

விண்ணப்பிக்க:

தகுதி உள்ள நபர்கள் உங்களது Resume ஐ கீழே உள்ள மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள்.

மேலும் அறிய கீழே உள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளவும்.
 
Email Id : hrd@jayarajgroup
Phone Number : 9244200701 

இதற்கான Official Notification :


Jayaraj Groupபுதிய வேலைவாய்ப்பு

 

 

முகவரி:

Jayaa] Group, Opp. Rosemary College, Ayankulam Bus Stop, Trunevel – 627 007. Jayaraj Group, 1, Jayaraj Nagar, Opp. Fatima College, Madurai – 625 018

இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here
RELATED ARTICLES