HomeToday Private Jobsகடலூரில் Security வேலைவாய்ப்பு அறிவிப்பு - கடலூர் வேலைவாய்ப்பு 2021

கடலூரில் Security வேலைவாய்ப்பு அறிவிப்பு – கடலூர் வேலைவாய்ப்பு 2021

மருத்துவ Security வேலைவாய்ப்பு

  • கடலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் வேலைக்கான காளியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். வேறு மாநிலத்தை சேர்ந்த ஆண்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்
  • தங்கும் வசதி இந்த வேலைக்கு இலவசமாக தரப்படும்.
  • மேலும் இந்த கடலூர் மருத்துவ Security வேலைவாய்ப்பு காண முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

கடலூர் Security வேலைவாய்ப்பு கான முக்கிய தகவல்கள்

நிறுவனத்தின்  பெயர்:

கடலூர் மருத்துவமனை 

நிறுவனம் இருக்கும் இடம்:

கடலூர் 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

கடலூர் 

பணியின் பெயர்:

Security 

Security Officer

மாத சம்பளம்:

Rs. 15,000+

வருடாந்திர சம்பளம்:

Rs. 180,000+

கல்வித்தகுதி:

8th / 10th / 12th / Any Degree

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

குறைந்தது பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

20 – 50

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மட்டும்

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தில் உள்ளவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பிற மாநிலத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

நாற்பது வயதுக்கு மேல் ஆனவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

தமிழ்நாடு முழுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

இந்த துறையில் அனுபவம் இருந்தால் நல்லது.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

June – 2021

விண்ணப்பம் முடியும் தேதி?

July – 2021

இங்கு தங்கும் வசதி இலவசமாக கிடைக்குமா?

தங்கும் வசதி இலவசம்.

இங்கு மாதாந்திர விடுமுறை எடுக்கலாமா?

எடுக்கலாம்.

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும்.

விண்ணப்பிக்க:

தகுதி உள்ள நபர்கள் கீழே உள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.

Phone Number : 9629902963

இதற்கான Official Notification


கடலூரில் Security வேலைவாய்ப்பு

இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here
RELATED ARTICLES