HomeToday Private JobsDinamalar Job Recruitment 2021 Tamilnadu - தினமலர் வேலைவாய்ப்பு

Dinamalar Job Recruitment 2021 Tamilnadu – தினமலர் வேலைவாய்ப்பு

Latest Dinamalar Job Recruitment 2021 Tamilnadu

  • தமிழ்நாட்டில் இயங்கி வரும் தினமலர் என்ற பிரபல செய்தி ஊடகத்தில் Computer Operator வேலைக்கான காலியிடம் தமிழ்நாடு மதுரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு மதுரை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
  • எந்த தேர்வும் இந்த Dinamalar துறைக்கான வேலைக்கு கிடையாது, தகுதி அடிப்படையில் தேர்வு செய்வார்கள்.
  • மதுரை மற்றும் சிவகங்கையை சார்ந்தவர்களுக்கு முன் உரிமை வழங்கப்படும், ஆனாலும் வேறு மாவட்டத்தில் உள்ளவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த Dinamalar Job Recruitment 2021 Tamilnadu வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Dinamalar Job Recruitment 2021 Tamilnadu கம்பெனியின் வேலைக்கான முக்கிய தகவல்கள்

நிறுவனத்தின்  பெயர்:

தினமலர் செய்தி ஊடகம்.

நிறுவனம் இருக்கும் இடம்:

சென்னை மற்றும் தமிழ்நாடு முழுக்க 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

மதுரை மற்றும் தமிழ்நாடு முழுக்க விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்:

Computer Operator + MS Office

மாத சம்பளம்:

Rs. 15,000+

வருடாந்திர சம்பளம்:

Rs. 180,000+

கல்வித்தகுதி:

UG Degree / PG Degree 

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

B.com / M.com

வயது வரம்பு:

25 – 27 +

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம், ஆனால் மதுரையை சார்ந்தவர்களுக்கு முன் உரிமை வழங்கப்படும்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

தமிழ்நாடு முழுக்க விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

June – 2021

விண்ணப்பம் முடியும் தேதி?

July – 2021

இதற்கான மற்ற தேதி விவரம்:

மேலே குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும்.

இந்த வேலைக்கன மேலும் சில தகவல்:

MS Office And Tally  கட்டாயம் தெரிந்திருத்தல் நல்லது.

விண்ணப்பிக்க:

தகுதி உள்ளவர்கள் மட்டும் உங்களது Resume ஐ கீழே குறிப்பிட்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடுங்கள்.

பிறகு அவர்கள் தரப்பில் இருந்து உங்களுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.
மேலும்  அறிய கீழே இதற்கான Official Notification கொடுக்கப்பட்டுள்ளது.
dinamalar jobs 2021

முகவரி:

TVR House , Dinamalar News Madurai – 625016

இதற்கான Official WebsiteClick Here
இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here
RELATED ARTICLES