HomeToday Private JobsTamil Nadu Honda Recruitment 2021 Tamil - Various Executive Post - Apply...

Tamil Nadu Honda Recruitment 2021 Tamil – Various Executive Post – Apply Online

Executive Post Tamil Nadu Honda Recruitment 2021

  • தமிழ்நாடு காரைக்குடியில் உள்ள Sundaravalli Honda என்ற நிறுவனத்தில் Sales Manger, Account Manager, Workshop Manager, Sales Executive, Service Advisor , System Operatore, Chief Technician, Helper என்ற பதவிக்கான காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு காரைக்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பித்தால் நல்லது.
  • இந்த வேலைக்கு மின் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளவர்களும் விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இந்த Tamil Nadu Honda Recruitment 2021 வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Latest Tamil Nadu Honda Recruitment 2021 வேலைவாய்ப்பு கான முக்கிய தகவல்கள்

நிறுவனத்தின்  பெயர்:

Sundaravalli Honda

நிறுவனம் இருக்கும் இடம்:

காரைக்குடி 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

காரைக்குடி 

பணியின் பெயர்:

  • Sales Manger
  • Account Manager
  • Workshop Manager
  • Sales Executive
  • Service Advisor 
  • System Operatore
  • Chief Technician
  • Helper
  • Other

மாத சம்பளம்:

Rs. 15,000 – 34,000/-

வருடாந்திர சம்பளம்:

Rs. 240,000+

கல்வித்தகுதி:

10th / 12th / Any Degree

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

குறைந்தது பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 – 45+ வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் இருந்தால் நல்லது, அனுபவம் இல்லாதவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

June – 2021

விண்ணப்பம் முடியும் தேதி?

July – 2021

இங்கு மாதாந்திர விடுமுறை எடுக்கலாமா?

விடுமுறை எடுக்கலாம்.

மாதந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும்.

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும்.

விண்ணப்பிக்க:

  • தகுதி ஆனவர்கள் மட்டும் கீழே உள்ள மின் அஞ்சலுக்கு உங்களது Resume ஐ அனுப்பி விடுங்கள். மேலும் அறிய கீழே உள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளவும்.
  • மேலும் அறிய கீழே உள்ள Official Notification ஐ முழுமையாக பாருங்கள்.

Email Id : [email protected]

Phone Number : 9698141800, 7373730062, 9042410368

இதற்கான Official Notification :

honda recruitment

இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here
RELATED ARTICLES