HomeToday Private JobsChennai AC Mechanic Recruitment 2021 Tamil - R.K.Services - Chennai Jobs 2021

Chennai AC Mechanic Recruitment 2021 Tamil – R.K.Services – Chennai Jobs 2021

Latest Chennai AC Mechanic Recruitment 2021

  • சென்னையில் உள்ள R.K.Services என்ற நிறுவனத்தில் இருந்து AC Mechanic வேலைக்கான 15 காலியிடம் சென்னை முழுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள தகுதி ஆனா ஆண்கள் மட்டும் விண்ணப்பித்தால் நல்லது.
  • AC Mechanic வேலைக்கு அனுபம் இருந்தால் நல்லது, அனுபம் இல்லாதவர்கள் அதிகம் விண்ணப்பக்க வேண்டாம்.
  • இந்த வேலைக்கு கீழே உள்ள தொலைபேசி என் மூலமாக விண்ணப்பித்து கொள்ளவும்.
  • மேலும் இந்த Chennai AC Mechanic Recruitment 2021 வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

Tamil Nadu Chennai AC Mechanic Recruitment 2021 வேலைக்கான முக்கிய தகவல்

நிறுவனத்தின்  பெயர்:

R.K.Services (Airconditioners Service Centre)

நிறுவனம் இருக்கும் இடம்:

Chennai 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

All Over Chennai

பணியின் பெயர்:

AC Mechanic 

மாத சம்பளம்:

Rs. 15,000 – 25,000+

வருடாந்திர சம்பளம்:

Rs. 245,000+

கல்வித்தகுதி:

ITI , Diploma 

வயது வரம்பு:

18 – 45+ வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாட்டில் உள்ள மட்டும் விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

கட்டாயம் இந்த துறையில் அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

 28-06-2021

விண்ணப்பம் முடியும் தேதி?

28-07-2021

இங்கு மாதாந்திர விடுமுறை எடுக்கலாமா?

எடுக்கலாம் 

மாதந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும்.

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும்.

விண்ணப்பிக்க:

AC Mechanic வேலைக்கு தகுதி ஆனவர்கள் மட்டும் கீழே உள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து கொள்ளவும்.

Phone Number : 9840728790

முகவரி:

No : 306 A, Mogappair Main Road, Anna Nagar West, Chennai – 600037.

இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here
RELATED ARTICLES