Shri Vasanthraj Company Coimbatore Jobs 2021
- Shri Vasanthraj Textiles Pvt Ltd என்ற நிறுவனத்தில் Accountant வேலைக்கான காலியிடம் கோவையில் கொடுக்கப்பட்டுள்ளது.
- இதற்கு கோயபத்தூரில் உள்ள ஏதாவது பட்ட படிப்பு படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
- 52 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளலாம், அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
- Accountant வேலைக்கு கோவையை சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பியுங்கள், மற்றும் வெளி மாவட்டத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
- மேலும் இந்த Accountant Coimbatore Jobs 2021 வேலைக்கான முழு விவரம் கீழே அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.
Accountant Coimbatore Jobs 2021 வேலைக்கான முக்கிய தகவல்
நிறுவனத்தின் பெயர்:
Shri Vasanthraj Textiles Pvt Ltdநிறுவனம் இருக்கும் இடம்:
Tamil Nadu, Coimbatoreநீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:
Coimbatoreபணியின் பெயர்:
Accountant – கணக்காளர்மாத சம்பளம்:
Rs. 15,000+வருடாந்திர சம்பளம்:
Rs. 180,000+கல்வித்தகுதி:
UG Degree / PG Degree / Any DEgreeகுறைந்தபட்ச கல்வித்தகுதி:
ஏதாவது ஒரு Degree படித்திருக்க வேண்டும்.வயது வரம்பு:
18 – 52 வயது வரை விண்ணப்பிக்கலாம்.இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?
ஆண்கள் மற்றும் பெண்கள்திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?
திருமணம் ஆனா ஆண்கள் மற்றும் பெண்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:
கோயம்பத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்.இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?
அனுபவம் இருந்தால் நல்லது, அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பம் தொடங்கும் தேதி?
30-06-2021விண்ணப்பம் முடியும் தேதி?
30-07-2021இதற்கான மற்ற தேதி விவரம்:
மேலே குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும்.வருடாந்திர Bonus கிடைக்குமா?
கட்டாயம் கிடைக்கும்
விண்ணப்பிக்க:
தகுதி ஆனவர்கள் மட்டும் உங்களது ஐ என்ற மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள்.மேலும் அறிய கீழே உள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளவும்.
Email Id : [email protected]Phone Number : 9095007500
முகவரி:
No.4/1, Anna Poorani Nagar, Palaniandavar Mill Back Side, Udumalpet, Coimbatore – 624621இன்றைய தனியார் வேலை | Click Here |
இன்றைய அரசு வேலை | Click Here |