HomePopular Company JobsLatest Amazon Delivery Partner Recruitment 2021 - Amazon Jobs - Apply Online

Latest Amazon Delivery Partner Recruitment 2021 – Amazon Jobs – Apply Online

India & Tamil Nadu Amazon Delivery Partner Recruitment 2021

  • Amazon என்ற மிகபெரிய நிறுவனத்தில் இருந்து Delivery Man வேலைக்கான Various காலியிடம் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது.
  • Amazon வேலைக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல பட்டம் படித்தவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு மற்றும் தேர்வு கட்டணம் கிடையாது, நேர்முக தேர்வு முலமாக உங்களை தேர்வு செய்வார்கள். இதற்கு நீங்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
  • 18 வயது முதல் 45 வயது வரை இந்த வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த Tamil Nadu Amazon Delivery Partner Recruitment வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

Latest Amazon Delivery Partner Recruitment வேலைக்கான முக்கிய தகவல்:

நிறுவனத்தின்  பெயர்:

Amazon Organization 

நிறுவனம் இருக்கும் இடம்:

India And Other

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்:

Amazon Delivery Jobs

மாத சம்பளம்:

Rs. 10,000 – 25,000/-

வருடாந்திர சம்பளம்:

Rs. 210,000+

கல்வித்தகுதி:

10th / 12th / Any Degree

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

குறைந்தது பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 – 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் 

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் தேவை கிடையாது.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

July – 2021

விண்ணப்பம் முடியும் தேதி?

August – 2021

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும் 

விண்ணப்பிக்க:

  • தகுதியாவார்கள் முதலில் https://www.fountain.com/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள். பிறகு அதில் Register  செய்துக்கொள்ளுங்கள்.
  • Register செய்த பிறகு உள்ளெ சென்றால், அங்கெ இதற்கான விண்ணப்ப படிவம் இருக்கும். அதன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
இதற்கான Apply LinkClick Here
இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here
RELATED ARTICLES