HomeToday Private JobsAsian Motors Madurai Job Vacancy Male - Helper

Asian Motors Madurai Job Vacancy Male – Helper

Madurai Job Vacancy Male Asian Motors  Helper 2021

  • மதுரையில் உள்ள New Asian Motors என்ற நிறுவனத்தில் Workshop Helper வேலைக்கான 10 காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தேனி, விருதுநகர் போன்ற மாவட்டத்தை சேர்ந்த திருமணம் ஆனா மற்றும் ஆகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
  • 02-08-2021  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், அனுபவம் தேவை கிடையாது, பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் அணைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த Asian Motors Helper Post Madurai Job Vacancy Male வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

Asian Motors Helper Post Madurai Job Vacancy Male கான முக்கிய தகவல்

நிறுவனத்தின்  பெயர்:

New Asian Motors

நிறுவனம் இருக்கும் இடம்:

Madurai

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

All Over Mdaurai

பணியின் பெயர்:

Workshop Helper

மாத சம்பளம்:

Rs. 8,000 – 15,000+

வருடாந்திர சம்பளம்:

Rs. 120,000+

கல்வித்தகுதி:

10th / 12th / ITI / Diploma

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

குறைந்தது பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 – 27 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மட்டும்.

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

  • மதுரை 
  • திண்டுக்கல்,
  • திருநெல்வேலி,
  • தேனி,
  • விருதுநகர்

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் தேவை கிடையாது.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

03-07-2021

விண்ணப்பம் முடியும் தேதி?

02-08-2021  

இங்கு தங்கும் வசதி இலவசமாக கிடைக்குமா?

தங்கும் வசதி இலவசம் 

இலவசமாக உணவு வழங்கப்படுமா?

இலவசமாக உணவு வழங்கப்படும்.

இதற்கான விடுமுறை நாட்கள்:

Sunday Leave

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும்.

விண்ணப்பிக்க:

Workshop Helper வேலைக்கு தகுதி ஆனவர்கள் மட்டும் கீழே உள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளவும். 

Phone Number : 7867011790

முகவரி:

9/2, Vijaya Lakshmi Garden, Ponmeni, Ellis Nagar, Madurai – 625016.

இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here
RELATED ARTICLES