HomeToday Private JobsSwot Enterprises Erode Job Vacancy 2021 - Apply

Swot Enterprises Erode Job Vacancy 2021 – Apply

Sales Staff Erode Job Vacancy 2021 – Swot Enterprises

  • ஈரோட்டில் உள்ள Swot Enterprises என்ற நிறுவனத்தில் இருந்து Showroom Sales Staff வேலைக்கான காலியிடம் ஈரோடு மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு ஈரோடு மற்றும் அதனை சுற்றி உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முன் உரிமை வழங்கப்படும். தமிழ்நாட்டில் மற்ற மாவட்டத்தில் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்
  • எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும் இந்த Sales Staff வேலைக்கு விண்ணப்பிக்கலாம், தங்கும் வசதி மற்றும் உணவு வசதி இங்கு இலவசம்.
  • 06-08-2021 தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும், திருமணமானவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த Sales Staff Erode Job Vacancy 2021வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

Swot Enterprises Sales Staff Erode Job Vacancy 2021 கான முக்கிய தகவல்

நிறுவனத்தின்  பெயர்:

Swot Enterprises

நிறுவனம் இருக்கும் இடம்:

Erode

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

Erode

பணியின் பெயர்:

Showroom Sales Staff 

மாத சம்பளம்:

Rs. 10,000 – 15,000/-

வருடாந்திர சம்பளம்:

Rs. 160,000+

கல்வித்தகுதி:

8th / 10th / 12th 

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

குறைந்தது எட்டாம் வகுப்பாவது படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 – 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மற்றும் பெண்கள் 

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

ஈரோடு மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்கள்.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் தேவை கிடையாது.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

07-07-2021

விண்ணப்பம் முடியும் தேதி?

06-08-2021 

இங்கு தங்கும் வசதி இலவசமாக கிடைக்குமா?

இங்கு தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படும்.

இலவசமாக உணவு வழங்கப்படுமா?

உணவும் இலவசமாக வழங்கப்படும்.

இதற்கான வேலை நேரம்:

7.50 AM – 4.30 PM+

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும் 

விண்ணப்பிக்க:

Erode Swot Enterprises நிறுவன Showroom Sales Staff வேலைக்கு தகுதி ஆணவரக்ள் மட்டும் கீழே உள்ள தொலைபேசி என் மூலமாக விண்ணப்பித்து கொள்ளவும் .

Phone Number : 9894877268

முகவரி:

56, Indira Gandhi Street, Palayapalayam, Erode – 638011.

இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here
RELATED ARTICLES