HomeToday Private JobsDriver local Jobs In Vellore 2021 - Susee Trucks Pvt Ltd -...

Driver local Jobs In Vellore 2021 – Susee Trucks Pvt Ltd – Apply Online

Susee Trucks Pvt Ltd Driver local jobs in vellore 2021

  • Susee Trucks Private Limited என்ற நிறுவனத்தில் இருந்து Driver வேலைக்கான காலியிடம் நெல்லையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த Driver வேலைக்கு நெல்லை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டத்தில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், கட்டாயம் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும், மற்றும் அனுபவம் இருக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு படித்திருந்தாலே போதும், இந்த Driver வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Rs, 10,000 – 16,500/- வரை மாத சம்பளம் கிடைக்கும், திருமணமான ஆண்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த Susee Trucks நிறுவன Driver local Jobs In Vellore 2021 வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Trucks Driver local jobs in vellore 2021 வேலைக்கான முக்கிய தகவல்:

நிறுவனத்தின்  பெயர்:

Susee Trucks Private Limited

நிறுவனம் இருக்கும் இடம்:

Vellore

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

All Over Vellore

பணியின் பெயர்:

Driver

மாத சம்பளம்:

Rs, 10,000 – 16,500/-

வருடாந்திர சம்பளம்:

Rs. 190,000+

கல்வித்தகுதி:

5th / 8th / 10th

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

ஐந்தாம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.

வயது வரம்பு:

18 – 58 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

வேலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டம்.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

கட்டாயம் ஓட்டுநர் அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

10-07-2021

விண்ணப்பம் முடியும் தேதி?

09-08-2021

இதற்கான மற்ற தேதி விவரம்:

மேலே குறிப்பிட்ட தேகிக்குள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

மாதந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும்.

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும்

விண்ணப்பிக்க:

  • Susee Trucks Private Limited Driver வேலைக்கு தகுதி ஆனவர்கள் மட்டும் உங்களது Resume ஐ கீழே குறிப்பிட்ட மின் அஞ்சலுக்கு அனுப்பி விடுங்கள்.
  • மேலும் அறிய கீழே உள்ள Susee Trucks Driver வேலைக்கான தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளவும்.
Phone Number : 7338814965

முகவரி:

 Bye Pass Road,  Chennai Highway, Vellore – 632004. Tamil Nadu

இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here
RELATED ARTICLES