HomeToday Private JobsOffice Staff Coimbatore Recruitment 2021 - Hi-Tech Centre - Apply Online

Office Staff Coimbatore Recruitment 2021 – Hi-Tech Centre – Apply Online

Hi-Tech Centre Office Staff coimbatore recruitment 2021

  • கோவையில் உள்ள Hi-Tech Training Centre என்ற நிறுவனத்தில் Office Staff வேலைக்கான காலியிடம்  கொடுக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, கடலூர, மதுரை மாவட்டதில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம், பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • 43 வயது வரை விண்ணப்பிக்கலாம், கீழே தொலைபேசி என் மூலமாக மட்டுமே இந்த வேலைக்கு  விண்ணப்பிக்க வேண்டும்.
  • மேலும் இந்த Hi Tech நிறுவன Office Staff coimbatore recruitment 2021 வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Hi-Tech Training Centre Company Office Staff coimbatore recruitment 2021 வேலைக்கான முக்கிய தகவல்

நிறுவனத்தின்  பெயர்:

Hi-Tech Training Centre

நிறுவனம் இருக்கும் இடம்:

Coimbatore

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

Coimbatore, Tamil Nafdu

பணியின் பெயர்:

Office Staff

மாத சம்பளம்:

Rs. 10,000 – 15,000/-

வருடாந்திர சம்பளம்:

Rs. 160,000+

கல்வித்தகுதி:

10th / 12th / Any Degree

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

குறைந்தது பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 – 43 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்.

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

  • கோயம்பத்தூர்,
  • திருப்பூர்,
  • ஈரோடு,
  • கடலூர,
  • மதுரை

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் தேவை கிடையாது

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

08-07-2021

விண்ணப்பம் முடியும் தேதி?

07-08-2021

இதற்கான மற்ற தேதி விவரம்:

மேலே குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும்.

இதற்கான வேலை நேரம்:

8.00 AM – 4.30 PM

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும்.

விண்ணப்பிக்க:

Hi-Tech  Office Staff வேலைக்கு தகுதி ஆனவர்கள் மட்டும் கீழே உள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து கொள்ளவும்.

Phone Number : 6374645055, 9566597014

முகவரி:

No. A3/A4, Annai Apartment, Sundurpuram, Coimbatore – 641021.

இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here
RELATED ARTICLES