Tamil Nadu Current Job Vacancy In Chennai 2023 – Chennai is the premier destination in Tamil Nadu with the largest number of companies. Chennai has a lot of employment in automobiles, medicine, banking & finance, electronics, etc. More people prefer Chennai posts to other districts. There are more posts in Chennai. Select and apply for suitable Chennai Jobs for you, Chennai Private Jobs details are below.
Private Company Current Job Vacancy In Chennai 2023
Chennai Company Vacancy Details 2023
Company: | Chennai Private Company ( New ) |
Location: | Chennai District |
Job Name: |
|
Vacancy: | Various Vacancy |
Salary: | Rs. 10,000 – 19,000+ Per Month |
Qualify: | HSC / Under Graduate / Post Graduate / Related Degree |
Age Limit: | 18 – 40 Year |
Candidate: | Chennai Male & Female |
Experience: | 1 – 10 Year |
End Date: | April 2023 |
How To Apply: | Online Mode / Resume Send To Email |
Notification: | See Below |
பதவிகள்
சென்னை மாவட்ட தனியார் நிறுவனம் மூலமாக Account Manager, Typist, Technician, Various Assistant, Service Manager, Supervisor, AC Assistant, Electrician, Baroda Master, Welder, Helper, Nurse, Teacher, Mechanic, Delivery staff மற்றும் பல்வேறு விதமான பதவிகள் சென்னை மாவட்டத்தில் இருந்து இந்த பக்கத்தில் கொடுக்கப்படும்
கல்வி தகுதி
சென்னையில் வெளியாகும் தனியார் வேலையில் பொறுத்தவரை படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கும் வகையிலான வேலைவாய்ப்புகள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கின்றன. அதன்படி இந்த பக்கத்தில் ஐந்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைத்து நபர்களுக்கும் அவரவர் துறை சார்ந்த Current Job Vacancy In Chennai வேலை வாய்ப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
மாத சம்பளம்
மாத சம்பளம் நீங்கள் தேர்வு செய்த துறை ரீதியாக மாறுபடும். உங்கள் துறை எதுவோ அதை சார்ந்து அல்லது அனுபவத்தை பொறுத்து மாத சம்பளம் கணக்கிடப்படும். அதன்படி பொதுவாக சென்னையில் வெளியாகும் தனியார் வேலைக்கு ரூபாய் 6 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை மாத சம்பளம் கிடைக்கக்கூடிய பதவிகள் இங்கு உள்ளன. இது தவிர மேலும் பல்வேறு வேலைகள் கீழே உள்ள லிங்க் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்.
வயது வரம்பு
சென்னை மாவட்டத்தில் வெளியாகும் Current Job Vacancy In Chennai வேலைகளுக்கு 18 வயது நிரம்பியவர்கள் முதல் 45 வயது வரை உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டும் இங்கே விண்ணப்பிக்கவும். சென்னை மாவட்டத்தை பொருத்தவரை சென்னையில் உள்ளவர்கள் மற்றும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தில் உள்ள நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
பிற விவரம்
சென்னை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட சென்னை வேலைவாய்ப்பு பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் கீழே உள்ள லிங்க் மூலமாக அந்த நிறுவனம் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறையின் படி அதாவது இணைய மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் சென்னை மாவட்ட தனியார் நிறுவனம் சார்ந்த அனைத்து தகவலும் கீழே உள்ள லிங்க் மூலமாக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
Chennai Jobs Apply Link |
Related Chennai Velaivaippu |
Recent TN Private Jobs Link |