HomeToday Private JobsToday Job Wanted In Trichy 2024 - புதிய திருச்சி வேலைவாய்ப்பு தகவல்

Today Job Wanted In Trichy 2024 – புதிய திருச்சி வேலைவாய்ப்பு தகவல்

Various Today Job Wanted In Trichy 2024 DetailsTrichy மாவட்டத்த்தில் இருந்து அறிவிக்கப்படும் தனியார் வேலைவாய்ப்பு அனைத்து  இந்த பக்கத்தில் கீழே தெரிவிக்கப்படும். இதற்கு திருச்சி மற்றும் திருச்சியை சுற்றி உள்ள அனைத்து திருச்சி மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி, அனுபவம், வயது போன்றவைக்கு ஏற்ப Trichy Private Company தனியார் வேலைவாய்ப்பு அனைத்தும் கீழே உள்ளது. மேலும் கீழே குறிப்பிடும் Today Job Wanted In Trichy 2022 வேலைக்கான முழு தகவலை பார்த்த பின்பு இங்கே விண்ணப்பிக்கவும்.

Trichy job wanted

All Private Company Today Job Wanted In Trichy 2024 Details

Company:Trichy Private Company ( New )
Location:Trichy District
Job Name:
  • Office Assistant
  • Developer Executive
  • Managing Directer
  • Online Tutor
  • Developing Executive
  • Other Etc Post
Vacancy:Various Vacancy
Salary:Rs. 10,000 – 30,000+ Per Month
Qualify:HSC / Under Graduate / Post Graduate / Any Degree / SSLC
Age Limit:18 – 40 Year
Candidate:Trichy Male & Female
Experience:0 – 10 Year
End Date:Closing Soon
How To Apply:Direct Call / Online Apply

Today Tamil Nadu Jobs

பதவிகள்:

திருச்சி மாவட்டம் ஒரு சிறந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் கீழ் Receptionist, Customer Care Executive, Survey Analyst, Medical Representative,  Service Engineer, Tally Operator, Billing, Helper, Civil Engineer, Billing Cashier, Tea Master, Technician Cum Helper, Electrical Engineer, Collection Executive, Etc போன்ற பல்வேறு விதமான காலியிடங்கள் திருச்சி மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலமாக இந்த பக்கத்தில் அதிக எண்ணிக்கையில் எதிர்பார்க்கலாம்.

கல்வி தகுதி:

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு தனியார் அமைப்புகளும், பல்வேறு தனியார் நிறுவனங்களும் அமைந்துள்ளதால் தனியார் நிறுவன Today Job Wanted In Trichy வேலைவாய்ப்பு  கல்வி தகுதிகள் அனைத்தும் மாறுபடும். அதன் அடிப்படையில் பொதுவாக எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ படிப்புகள் படித்து அனைத்து நபர்களுக்கும் திருச்சி மாவட்டத்தில் வேலைகள் உள்ளன. படிக்காத நபர்களுக்கும் பல்வேறு துறை ரீதியாக வேலைகள் அமைந்துள்ளன.

மாத சம்பளம்:

திருச்சி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட புத்தம் புதிய தனியார் வேலைகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை மாத சம்பளம் எதிர்ப்பார்க்கலாம். பொதுவாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள சம்பள விகிதம் பொதுவான திருச்சி மாவட்ட சம்பள விகிதம் ஆகும். ஆனால் அந்தந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ சம்பளத்தை கீழே உள்ள லிங்க் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் உங்களுக்கான கல்வித்தகுதி பணியாற்றும் நிறுவனத்தில் சம்பள விகிதம் மாறுபடும்.

வயது வரம்பு:

திருச்சி மாவட்டத்தில் வெளியாகும் Today Job Wanted In Trichy வேலைகளுக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். திருச்சி மாவட்ட வேலைகளுக்கு திருச்சி மாவட்டத்தை தவிர தமிழ்நாடு முழுக்க உள்ள அனைவரும் அந்தந்த நிறுவனம் குறிப்பிடும் பட்சத்தில் தாராளமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதேபோல் வயதுவரம்பு திருச்சி மாவட்டத்தில் உள்ள சில தனியார் நிறுவனத்தை பொறுத்து மாறுபடும்.

பிற விவரம்:

மேலே திருச்சி மாவட்டத்தில் வெளியாகும் தனியார் வேலைவாய்ப்பு சார்ந்த தகவலை சரியாக தெரிந்து கொண்டோம். மேலும் இதற்கான விண்ணப்பிக்கும் முறை, வயது தளர்வு விவரங்கள், இதற்கான முகவரி மற்றும் பல்வேறு விதமான தகவல்களை கீழே உள்ள லிங்க் மூலமாக தெரிந்து கொள்க.

Latest Trichy Jobs Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES