HomePopular Company JobsTamil Nadu ZOHO Latest Recruitment Vacancy 2022 Tamil

Tamil Nadu ZOHO Latest Recruitment Vacancy 2022 Tamil

Tamil Nadu Zoho Latest Recruitment 2022 TamilZOHO என்ற இந்தியாவின் மிகப்பெரிய தொழிநுட்ப துறையில் உள்ள பதவிகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது Web Developer, Marketing Analyst, Software Developer, Various Engineer, Content Writer, Software Engineer பதவிகள் ZOHO அமைப்பில் உள்ளது. தமிழ்நாட்டை தலைமை இடமாக கொண்டுள்ள ZOHO அமைப்பு, குறிப்பிட்ட பட்ட படிப்பு இல்லை என்றாலும் வேலை கிடைக்கும். ZOHO பதவிக்கு விண்ணப்பிப்பவர் https://www.zoho.com/ என்ற அதிகாரபூர்வ இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Zoho company jobs

Tamil Nadu ZOHO Latest Recruitment 2022 List Below

ZOHO Post Vacancy 2022

Company:ZOHO Organization 
Location:Chennai, Tamil Nadu 
Job Name:
  • Technical Support Engineer
  • Technical 
  • Content Writer
  • Marketing Analyst 
  • Designer 
  • Web Developer 
  • Software Developer
Vacancy:Various Vacancy 
Salary:Rs. 60,000+
Qualify:BE / B.Tech / ME / M.Tech / Related Computer Science Degree 
Age Limit:55+ Year Upto
Candidate:Male & Female
End Date:April 2022
Selection:
  • Short List 
  • Interview 
How To Apply:Online Mode Only
Apply Link:See Below

தலைமை அதிகாரி

மரியாதைக்குரிய Sridhar Vembu என்ற தமிழ்நாட்டை சேர்ந்த நபர்தான் சோகோ அமைப்பின் CEO ஆவர்.

உருவாக்கப்பட்டது

1996 ஆம் ஆண்டு Srithar Vembu, Tony Thomas என்ற நபர்களால் சோகோ அமைப்பு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது.

எதற்கான நிறுவனம்

Web Tools Making Indian Multinational Technology Company.

எத்தனை பேர்

கிட்டத்தட்ட 12,500+ நபர்கள் ZOHO நிறுவனத்தில் சிறிய பதவி முதல் பெரிய பதவி வரை பணியில் உள்ளார்கள். 

ZOHO நிறுவனத்தில் வேலை

BE – Computer Science / Bsc – Computer Science துறைகளில் பட்டம் படித்த பின்பு உங்கள் துறையை தேர்ந்தேடுக்கவும். பிறகு சோகோ அமைப்பில் அறிவிக்கும் பதவிக்கு https://www.zoho.com/ என்ற இணையம் மூலம் விண்ணப்பித்து அவர்கள் அழைக்கும் தேதியில் நேர்காணலுக்கு செல்லவும்.  மேலும் இதற்கான முழு ZOHO Latest Recruitment விவரம் மேலே தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu ZOHO Career Apply Link

RELATED ARTICLES