Homeபுதிய வேலைவாய்ப்புதமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு 2024 - அப்ளை ஆன்லைன்

தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு 2024 – அப்ளை ஆன்லைன்

தனியார் பெண்கள் வேலைவாய்ப்பு 2024 இந்த பக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள படித்த மற்றும் படிக்காத அனைத்து வித பெண்களுக்கான தனியார் பதவிகள் கீழே உள்ளது. இங்கு கொடுக்கப்பட்ட பெண்கள் பதவிக்கு எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்ட படிப்பு வரை பெண்கள் விண்ணப்பிக்கலாம். இது தமிழ்நாட்டு பெண்கள் வேலைவாய்ப்பு என்பதால் விண்ணப்பிக்கும் தமிழக பெண்கள் சரியா முறையில் விண்ணப்பிக்கவும். இங்கு கொடுக்கப்பட்ட தமிழ்நாட்டு பெண்கள் பதவிக்கு எந்த ஒரு கட்டணமும் எந்த ஒரு தேர்வும் கிடையாது. மேலும் தகவல் கீழே உள்ளது.

தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு புதிய காலியிடங்கள் 2024

கம்பெனி:தமிழ்நாடு தனியார் நிறுவனம்
இடம்:தமிழ்நாடு முழுக்க
பதவி:
  • அலுவலக பணிப்பெண்
  • வரவேற்பாளர்
  • டெலி காலர்
  • டெவலப்பர்
  • மேற்பார்வையாளர்
  • பிற பதவி
காலியிடம்:பல்வேறு காலியிடம்
சம்பளம்:ரூ. 15,000+ முதல்
தகுதி:பத்தாம் / பன்னிரெண்டாம் / பட்ட படிப்பு
வயது:40 – வயது வரை உள்ள பெண்கள்
நபர்கள்:தமிழக பெண்கள் மட்டும்
முடிவு:கூடிய விரைவில்
தேர்வு முறை:நேர்முக தேர்வு
அப்ளை முறை:இணையம் / மின் அஞ்சல்

Today Tamil Nadu Jobs

பெண்கள் பதவிகளின் பெயர்கள்:

Teacher, Accountant, Typist, Data Entry Operator, Beautician, Nurse, Technician, Lecturer, Tale Caller, Trainer, Computer Operator, Assistant, Office Staff, Supervisor, Manager, Store Keeper, Receptionist, Helper, Pharmacist, Tailor, Housekeeping போன்ற பதவிகள் இந்த பக்கத்தில் எதிர்பார்க்கலாம்.

அதிக பதவிகள் வெளியாகும் இடம்:

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர், ஈரோடு, காஞ்சிபுரம், சேலம், விழுப்புரம், செங்கல்பட்டு, நாமக்கல், திருச்சி போன்ற மாவட்டத்தில் தமிழ்நாட்டு பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது.

பிற பெண்கள் வேலைவாய்ப்பு தகவல்:

ஏதவாது நிறுவனம் உங்களிடம் பணம் கேட்டல் அவர்கள் போலி நிறுவனம் ஆகும். அனைத்து தனியார் நிறுவனத்தின் உண்மையை நிலையை அறிதல் மிக முக்கியம். பெண்கள் எந்த பதவிக்கு விண்ணப்பித்தாலும் சரியாக விண்ணப்பிக்க.

Pengal Velai Job Apply Link ( New )

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES