Capgemini Job Openings Latest Details India 2024 – Capgemini என்பது பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஆலோசனை நிறுவன பதவிகள் அனைத்தும் கீழே உள்ளது. Capgemini ஒரு ஐடி நிறுவனம் ஆகும். Consulting, Digital Transformation, Technology, Engineering Services, Global Leader போன்ற துறை உள்ளன. Capgemini நிறுவனத்தில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் உலக முழுக்க பல துறைகளில் பதவியில் உள்ளார்கள். மேலும் https://www.capgemini.com என்ற இணைய முகவரி மூலம் இந்தியா மற்றும் உலக முழுக்க நீங்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
Capgemini Job Openings Details In All Over India 2024
Company Name: | Capgemini Organization |
Location: |
|
Job Name: |
|
Vacancy: | Limited |
Salary: | Rs. 60,000+ Per Month |
Qualify: | Bachelor Degree / Master Degree / Related Degree |
Age Limit: | Not Specified |
Candidate: | Male & Female |
End Date: | Refer To Notification |
Selection: |
|
How To Apply: | Online Mode Only |
பதவிகளில் பெயர்கள்
Software Engineer, Associate Engineer, Design Engineer, Js Developer, Supply Chain, Associate, Sox Tester, Pink Federate, Cloud Security Advisor, Abap Developer, Mobile Automation Testing, Consultant, Software Analyst, Third Party Supplier, Technical Consultant, Etc Post போன்ற பதவிகள் Capgemini நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அதிகம் கொடுக்கப்படலாம்.
சில கருத்துக்கள்
1 October 1967 ஆம் ஆண்டு France என்ற நாட்டில் Serge Kampf என்ற நபரால் உருவாக்கப்பட்டது. Capgemini நிறுவனம் பன்னாட்டதை தலைமை இடமாக கொண்ட சிறந்த நிறுவனம் ஆகும்.
எப்படி விண்ணப்பிப்பது
முதலில் மேலே கொடுக்கப்பட்ட India Capgemini Job Openings தகவலை முழுமையாக பார்க்கவும். பிறகு https://www.capgemini.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள். பிறகு அங்கு Career என்ற பக்கம் இருக்கும். அதனை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். உள்ளே சென்றால் Capgemini அமைப்பின் அனைத்து பதவிகளும் உள்ளே இருக்கும். அதனை கிளிக் செய்து Various Capgemini பதவிக்கு அங்கெ விண்ணப்பித்து கொள்ளுங்கள்.