HomeToday Private JobsLatest Tnprivatejobs Fair Vacancy 2023 Tamil | Apply @ tnprivatejobs.tn.gov.in

Latest Tnprivatejobs Fair Vacancy 2023 Tamil | Apply @ tnprivatejobs.tn.gov.in

Tnprivatejobs Latest Jobs Fair Details 2023 – தமிழ்நாடு அரசால் இயங்கி வரும் www.tnprivatejob.tn.gov.in என்ற இணையத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலைவாய்ப்பு முகம் கீழே உள்ளது. தமிழாக அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு முகம் பற்றிய முழு தகவல்கள் மற்றும் புதிய வேலைவாய்ப்பு முகம் கீழே தரப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட தமிழக அனைத்து வேலைவாய்ப்பு முகாமிற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் விண்ணப்பிக்கலாம். www.tnprivatejob.tn.gov.in என்ற இணையம் வாயிலாக இதன் அதிகார பூர்வ தகவலை தெரிந்து கொள்ளலாம். மேலும் முழு விவரம் கீழே உள்ளது.

Tnprivatejobs Latest Fair

All Over Tnprivatejobs Various Fair List Below 2023

Tamil Nadu Job Fair Latest Detail 2023

Company:Tamil Nadu Private Company
Location:All Over Tami Nadu District
Job Name:Various Private Post
Vacancy:Various Vacancy
SalaryRs. 10,000 – 26,000+ Per Month
Qualify:SSLC / HSC / Any Degree / 8th / Related Course
Age Limit:A Maximum Of 45 Year
Candidate:Tamil Nadu Male & Female
End Date:April 2023
Apply Link:See Below

Tnprivatejob.tn.gov.in வேலைவாய்ப்பு முகம் உண்மையா

https://www.tnprivatejob.tn.gov.in/ என்ற இணையதளம் முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசு இயக்கும் தனியார் வேலைவாய்ப்பு இணையம் ஆகும். இதில் வெளியாகும் அனைத்து மாவட்ட தமிழ்நாடு வேலைவாய்ப்பு முகாம் தகவல் அனைத்தும் உண்மையே.

பதவிகளின் பெயர்கள்

Billing, Accounts Executive, HR, Designer, Service Engineer, Technician, Site Engineer, Office Admin, Receptionist, Electrician, Helper, Operator, Customer Service, Team Leader, Delivery Boys, Fitter, Welder போன்ற பதவிகள் அதிகம் எதிர்பார்க்கலாம்.

 எப்படி விண்ணப்பிப்பது

தமிழ்நாடு அரசு தனியார் வேலைவாய்ப்பு இணையம் மூலம் வேலை பெற விருப்பம் உள்ளவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்திற்கு சென்று Candidate Login செய்து உள்ளே சென்றால், அனைத்து வித வேலைகள் மற்றும் உங்களுக்கான விவரங்கள் உள்ளே இருக்கும், அதனை மூலம் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

TN Private Job Fair Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES