HomePopular Company JobsTamil Nadu Kalyan Jewellers Job Vacancy 2024 - Apply @ Kalyanjewellers.net

Tamil Nadu Kalyan Jewellers Job Vacancy 2024 – Apply @ Kalyanjewellers.net

Latest Kalyan Jewellers Job Vacancy 2024 Detailsகேரளா திருசூரை தலைமையிடமாக கொண்டுள்ள Kalyan Jewellers என்ற நிறுவனத்தின் அனைத்து காலியிடம் கீலே உள்ளது. இந்தியா முழுக்க உள்ள Kalyan Jewellers ஷோரூம்களின் 9,000+ அதிகமான பணியாளர்கள் நாடு முழுக்க வேலை செய்கின்றனர். Kalyan Jewellers நிறுவனம் இந்தியாவில் மட்டும் இல்லமால் UAE, Kuwait, Oman, Qatar, Etc போன்ற நாடுகளிலும் அமைந்துள்ளது. அனைத்திந்திய Kalyan Jewellers நிறுவனம் பதவிகளுக்கு careers.kalyanjewellers.net என்ற இணையம் மூலம் விண்ணப்பிக்க.

 Kalyan Jewellers Latest Job

Various Tamil Nadu Kalyan Jewellers Job Vacancy Details 2024

Company:Kalyan Jewellers 
Location:All Over Tamil Nadu
Job Name:
  • Sales Executive 
  • Supervisor 
  • Computer Operator 
  • Floor Hostess 
  • Field Executive 
  • Driver 
  • Other Post 
Vacancy:Various Vacancy 
Salary:Rs. 10,000 – 30,000+ Per Month 
Qualify:10th / 12th / Any Degree
Age Limit:45 – Year Upto 
Candidate:Male & Female 
Experience:0 – 5 Year Upto 
End Date:Closing Soon
Selection:
  • Short List
  • Interview 
How To Apply:Online Mode 

Today Tamil Nadu Jobs

பதவிகளின் பெயர்கள்:

Computer Operator, Field Executive, Sales Executive, Supervisor, Flour Hostess, Driver, Assistant, Data Entry Operator, Billing, Accountant, Cashier, Marketing Executive, Helper, Etc Post போன்ற பதவிகள் அதிகம் எதிர்பார்க்கலாம்.

சிறு தகவல்:

இந்தியாவில் கேரளா திருச்சூர் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டு இன்று உலக முழுக்க இயங்கி வரும் Kalyan Jewellers நிறுவனம் தங்க நகை சார்ந்த அமைப்பாகும். இந்த நிறுவனம் இந்தியாவின் பிரபலமான நகைக்கடை நிறுவனமாகும்.

எப்படி விண்ணப்பிப்பது:

முதலில் மேலே உள்ள Kalyan Jewellers Job Vacancy தகவலை சரியாக தெரிந்து கொண்டு, https://careers.kalyanjewellers.net/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள், அங்கு குறிப்பிட்ட சரியான பதவியை தேர்ந்தேடுத்து Apply Now Button ஐ Click செய்து உள்ளே செல்லுங்கள். பிறகு அங்கு குறிப்பிட்ட தகவலை பூர்த்தி செய்து விண்ணப்பித்து கொள்க.

Kalyan Jewellers Jobs ( Apply )

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES