HomePopular Company JobsLatest Joy Alukkas Job Wanted 2024 - Apply @ Joyalukkas.in

Latest Joy Alukkas Job Wanted 2024 – Apply @ Joyalukkas.in

Tamil Nadu & Other State Joy Alukkas Job Wanted Details 2024 கேரளாவை தலைமையிடமாக கொண்டுள்ள ISO சான்றிதழ் பெற்ற Joy Alukkas நிறுவனத்தின் முழு பதவிகளும் கீழே உள்ளது. இந்தியாவில் பிரபல நிறுவனமாக Joy Alukkas திகழ்கிறது. இந்தியாவில் மட்டும் 85 அதிகமான ஷோரூம்கல் இடம்பெற்றுள்ளது Joy Alukkas நிறுவனம் இந்தியாவில் அமைந்துள்ள பன்னாட்டு நகை குழுமம் ஆகும். இது மற்ற நாடுகளிலும் அமைந்துள்ளது. Joy Alukkas நிறுவன பதவிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் https://www.joyalukkas.in என்ற முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்

Joy Alukkas Jobs

All Over India Joy Alukkas Job Wanted List 2024 Details

Company:Joy Alukkas Company 
Location:All Over India & Tamil Nadu
Job Name:
  • Sale Executive 
  • Marketing Executive 
  • Designer
  • Showroom Incharge
  • Supervisor
  • Various Executive Post
Vacancy:Various Vacancy 
Salary:Rs. 25,000+ Per Month
Qualify:UG Degree / PG Degree / Related Degree
Age Limit:35 – Year Upto 
Candidate:All Over India Male & Female 
End Date:As Soon
Selection:
  • Short List
  • Interview 
How To Apply:Online Application Mode

Today Tamil Nadu Jobs

பதவிகளின் பெயர்கள்:

Executive, Assistant Manager, Marketing Manager, Business Development Manager, Sales Executive, Assistant, Office Staff, Helper, Watchman போன்ற பதவிகள் இந்தியா முழுக்க இங்கே கொடுக்கப்படலாம்.

பிற தகவல்கள்:

கேரளாவை தலைமையிடமாக கொண்டுள்ள நகை குழுமம் இந்தியாவில் மட்டும் இல்லாமல் USE, Dubai, UK, Qatar, Kuwait, Singapore போன்ற நாடுகளிலும் தங்களின் சேவைகளை செய்து வருகின்றன. இந்த நிறுவனமும் இந்தியாவில் சிறந்த நிறுவனமாக திகழ்ந்து வருகின்றது.

எப்படி விண்ணப்பிப்பது:

முதலில் மேலே உள்ள Joy Alukkas Job Wanted தகவலை முழுமையாக தெரிந்து கொள்க, பிறகு https://www.joyalukkas.in என்ற இணையத்திற்கு சென்று உங்களது விவரத்தை பூர்த்தி செய்து அங்கே விண்ணப்பித்து கொள்க.

Joy Alukkas Jobs Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES