HomePopular Company JobsLatest Airtel Job Vacancy 2023 - Apply @ Careers.airtel.com

Latest Airtel Job Vacancy 2023 – Apply @ Careers.airtel.com

All Over India Airtel Job Vacancy 2023 – இந்தியாவின் பன்னாட்டு தொலைதொடர்பு சேவை நிறுவனமான Airtel நிறுவனத்தில் பதவிகள் அனைத்தும் கீழே உள்ளது. Airtel நிறுவனம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. ஏர்டெல் நிறுவனத்தின் தலைமையகம் புது டெல்லியில் அமைந்துள்ளது. 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட Airtel நிறுவனம் இன்று இந்தியாவின் தகவல் தொடர்பு அமைப்பில் ஒரு அங்கமாக திகழ்கிறது. Airtel நிறுவன வேலைகளுக்கு விருப்பம் உள்ள நபர்கள் https://careers.airtel.com/ என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க.

Airtel new jobs

Airtel Job Vacancy Latest Update List 2023

Airtel Company Latest Vacancy 2023

Company:Airtel Company 
Location:All Over India
Job Name:
  • TSM – LCO
  • Specialist 
  • Product Manager 
  • Process Analyst 
  • Data Analyst 
  • Operations 
  • Associate 
  • Shift Lead
  • Lead Engineer 
  • Account Manager 
  • Backend Developer 
  • Data Analyst 
  • Etc Post 
Vacancy:3355 – Vacancy In All Over India
Salary:Rs. 24,000+ Per Month
Qualify:12th / UG / PG / Any Degree / Related Degree 
Age Limit:40 – Year Upto 
Candidate:All Over India Male & Female 
End Date:As Soon
Selection:Interview Only 
How To Apply:Online Application
Apply Link:See Below

பதவிகளில் பெயர்கள்

Software Engineer, Product Manager, Lead Engineer, Product Head, Lead Delivery, Software Development Engineer, Engineering Manager, Rural Prepaid, Content Curator, Office Staff, Customer Care Executive போன்ற பதவிகள் அதிகம் எதிர்பார்க்கலாம்

முக்கிய தகவல்

July 7 1995 ஆம் ஆண்டு சுனில் பார்தி மிட்டல் என்ற நபரால் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஏர்டெல் நிறுவனம், இன்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தங்களது சேவைகளை செய்து வருகின்றது. ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்துள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது

முதலில் மேலே கொடுக்கப்பட்ட Airtel Job Vacancy தகவலை தெளிவாக பார்க்கவும். பிறகு https://careers.airtel.com/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள், பிறகு அங்கு Find Open Opportunity என்று இருக்கும். அதனை கிளிக் செய்து உள்ளே சென்றால் பல வித பதவிகள் அங்கு இருக்கும். அதன் மூலம் அங்குள்ள Airtel பதவிகளை விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Airtel Company Jobs Apply Link

RELATED ARTICLES