HomeToday Private JobsLatest Tamilnadu Job fair Vacancy 2023 Tamil & Apply Online Now

Latest Tamilnadu Job fair Vacancy 2023 Tamil & Apply Online Now

Private Company Tamilnadu Job fair Details 2023 – இந்த பக்கத்தில் தமிழ்நாட்டில் இருந்து வெளியான அனைத்து வித வேலைவாய்ப்பு முகம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள Job fair முகாமிற்கு தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்க. மற்றும் ஊனமுற்றோர், திருநங்கைகள் போன்ற நபர்களுக்கான Job fair தகவல்களும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தமிழக Job fair வேலைவாய்ப்பு முகாம் தகவலை தெளிவாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.

 tamilnadu job fair

Tamilnadu Job fair Latest Details Below 2023

New TN Jobs Fair Details 2023

Company:Tamil Nadu Private Company
Location:All Over Tami Nadu District
Job Name:Various Private Jobs
Vacancy:Various Vacancy
SalaryRs. 12,000 – 28,000+ Per Month
Qualify:Any Degree / UG / PG / HSC / SSLC 
Age Limit:A Maximum Of 45 Year
Candidate:Tamil Nadu Male & Female
End Date:April 2023
Apply Link:See Below

TN Job fair என்றால் என்ன

அரசு சார்பாகவோ அல்லது தனியார் அமைப்பு சார்பாகவோ பல நிறுவங்களை ஒன்றுதிரட்டி பல தகுதி ஆனா நபர்களை அவரவர் நிறுவனத்திற்கு தேர்வு செய்யும் முறையே Job Fair எனப்படும்.

 யார் விண்ணப்பிக்கலாம்

ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்ட படிப்பு போன்ற படிப்புகள் படித்த அனைவரும் தமிழக வேலைவாய்ப்பு முகாமிற்கு விண்ணப்பிக்கலாம். படிக்காத நபர்களும் தமிழக Jobs Fair முகாமிற்கு விண்ணப்பிக்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது

மேலே கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் பதவிக்கு கீழ் உள்ள லிங்க் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். பிறகு அதில் குறிப்பிட்ட படி இணையம் வாயிலாகவோ அல்லது தொலைபேசி எண் மூலமாகவோ விண்ணப்பிக்க.

TN Job Fair Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES